Mutta Bajji

கோ சோ
தித்தாத்தோ, தித்தாத்தோ
தித்தாத்தோ, தித்தாத்தோ என்னா
தித்தாத்தோ, தித்தாத்தோ
தித்தாத்தோ, தித்தாத்தோ
தக்கிருத, தக்கிருத, தக்கிருத, தக்கிருத
தக்கிருத, தக்கிருத, தக்கிருத தா

முட்டை பஜ்ஜி மூஞ்சுங்கெல்லாம் love பண்ணுதே இப்போ (என்னா)
முட்டை பஜ்ஜி மூஞ்சுங்கெல்லாம் love பண்ணுதே இப்போ
ஜெனிமா என்னாண்டதான் love'ah சொல்றது எப்போ
எம்மா நாளா தோண்டித் தோண்டி ரயில உட்டான் இப்போ
ஜெனிமா என்னாண்டதான் love'ah சொல்றது எப்போ

அலுமா, அலுமா
டோலுமா டோலுமா நீ மஞ்சாப் பங்க்கு பாலுமா
ஜில்லோமா கில்லோமா நான் கிறுக்கல் உட்ட கோலிமா
முனிம்மா கண்ணிம்மா என் ஊட்டாண்டதான் வாயேம்மா
ஜில்லோமா கில்லோமா என் மனசுக்குள்ள நீயம்மா

ஜிகிர்தண்டா தூது ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி love'ah சொல்றான் கேட்காமத்தான் போது
ஜிகிர்தண்டா தூது ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி love'ah சொல்றான் கண்டுக்காம போது

பானிப்பூரி ஓட்ட போட்டு...
பானிப்பூரி ஓட்ட போட்டு அழுத்தி வைப்பான் கிழங்கு
Ok'னா ஊட்டாண்டத்தான் எனக்கும் உனக்கும் நலங்கு
சீனப்பன்னி போல உனக்கு ஊதிப்போச்சு உடம்பு
வீணாப்போன மச்சானுக்கு உடம்பு full'ah எலும்பு

Banana, banana
Banana சோனாக்குட்டி சோஜாமேல ஆசம்மா
வாந்தினா கூட்டுனுபோயி வாங்கித்தாரேன் கொலுசம்மா
உன்ன நான் ஜூட்டா உட்டு வருசம் போச்சு ரெண்டும்மா
அதுக்கோச treat'eh வைப்பேன் Pondicherry'ல friend'uமா

ஜிகிர்தண்டா தூது ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி love'ah சொல்றான் கேட்காமத்தான் போது
ஜிகிர்தண்டா தூது ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி love'ah சொல்றான் கண்டுக்காம போது

தித்தாத்தோ, தித்தாத்தோ
தித்தாத்தோ, தித்தாத்தோ என்னா
தித்தாத்தோ, தித்தாத்தோ
தித்தாத்தோ, தித்தாத்தோ என்னா

மொட்டைப்பையன் இவன் மொள்ளமாறி
Love'uல உழுந்துட்டான் கேப்புமாறி
என்னத்தத்தான் இது பாத்துக்கிச்சு
தினம் கத்திக்கிட்னிக்குது கழுதைமாறி

என்னா ஐயே ஊ
என்னா ஐயே ஊ
பொக்கை வாய் இருக்க ஆயாகிட்ட
நீ மொக்க வாங்கிக்கின்னா தாங்கமாட்ட
கசமுச இது களிச்சடை இவன் love'uல காஞ்சின கறிவடை

தக்கிருத தா எ எ
தக்கிருத தா
தக்கிருத, தக்கிருத, தக்கிருத
தக்குத, தக்குத, தக்குத, தக்குத, தக்குத தா

Love'u வந்தா look'u உட்டு கண்ணு வலிக்கும்
அவ ok'வானா சண்டைபோட்டு வாயு வலிக்கும்
எப்பத்தாண்டி வரப்போற WhatsApp'uல
இவ வரலன்னு காலைல இருந்து
நான் சாப்டல

என்ன விட்டுப் போனாக்கா நெஞ்சு வெடிக்கும்
ஒன்டியா நீ போனின்னாக்கா பேய் புடிக்கும்
Sight'டடிச்சு என் life'u நாத்தடிக்குது
என் பாட்டக்கேட்டு audience'u கூத்தடிக்குது

எப்பத்தாண்டி வரப்போற WhatsApp'uல
நீ வரலன்னு காலைல இருந்து நான் சாப்டல

முட்டை பஜ்ஜி மூஞ்சுங்கெல்லாம் love பண்ணுதே இப்போ
ஜெனிமா என்னாண்டதான் love'ah சொல்றது எப்போ
எம்மா நாளா தோண்டித் தோண்டி ரயில உட்டான் இப்போ
ஜெனிமா என்னாண்டதான் love'ah சொல்றது எப்போ

ஜிகிர்தண்டா தூது ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி love'ah சொல்றான் கேட்காமத்தான் போது
ஜிகிர்தண்டா தூது ஐயோ எம்மாம் பெரிய காது
ஏய் கத்தி கத்தி love'ah சொல்றான் கண்டுக்காம போது

எக்கா மக்கா மக்கா எக்கா மக்கா கொக்கா
எங்கொக்காமக்கா எக்கானக்கா
டக்காமக்கா பக்கா எக்கா மக்கா மக்கா
எக்கா மக்கா கொக்கா
எங்கொக்காமக்கா எக்கானக்கா டக்காமக்கா பக்கா



Credits
Writer(s): Harris Jayaraj, Gana Vinoth, Praba G
Lyrics powered by www.musixmatch.com

Link