Kathal Poo Thamarai

நான் சொல்லட்டுமா
உன் கண்களிலே
நான் அல்லவா (நான் அல்லவா)

காதல் பூ தாமரை
இன்பம் நீ தானடி
என் பாச மலராய்
கண் தேடும் தங்கமடி
காதல் பூ தாமரை
இன்பம் நீ தானடி
என் பாச மலராய்
கண் தேடும் தங்கமடி

தேவி தேவி
தேவி தேவி
தேவி தேவி
தேவி தேவி

காதல் பூ தாமரை
இன்பம் நீ தானடி

பட்டுக்கோட்டை பெண்ணழகே
தொட்டுத் தொட்டு வாராயோ
இசை பாட்டு கேட்குதடி கண்ணே
பட்டுக்கோட்டை பெண்ணழகே
மழைத்துள்ளி காற்றினிலே
ஆசை நெஞ்சம் பாடுதடி மலரே

சின்னத்தாய் ரோஜா மணியே
என் சொந்தக்காரியே
பொன்னு சிந்தாமணியே
என் உயிருக்குள் வாழும் காதலாய் நீ
ம்-ஹூம்-ஹூம்-ஹூம்-ஹூம்
ஓஹோ-ஓ-ஓ-ஓ-ஓஹோ

தேவி தேவி
தேவி தேவி

ஓ-ஓ-ஓ-காதல் பூ தாமரை
இன்பம் நீ தானடி

நீ பேசும் மொழியெல்லாம்
நான் பாடும் கீதமே
அழகே அழகே
நீ போகும் வழியெல்லாம்
பூ பூக்கும் சித்திரமே
மலரே பொன் மலரே

அலை வந்து மோதும் போது
பிறை போல மலருதே
என் பாட்டு சீமையிலே
தேன் தித்திக்கும் பூவழகே
என் காதல் கண் பார்வை
உன் நெஞ்சில் பூக்குதம்மா
என் ஆசை பொன்மகளே உயிரே

காதல் பூ தாமரை
இன்பம் நீ தானடி
என் பாச மலராய்
என் ஆசை தமிழாய்
நான் தேடும் தங்கமடி

தேவி தேவி
தேவி தேவி (தேவி)
தேவி தேவி (தேவி)
தேவி தேவி (தேவி)
தேவி தேவி (தேவி)
தேவி தேவி (ஓ-ஹோ)
தேவி தேவி (ஓ-ஹோ-ஓ-ஓ-ஓ)
தேவி தேவி (ஓ-ஓ-தேவி-தேவி)

தேவி



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link