Aathadi Aathadi

ஆத்தாடி ஆத்தாடி மகராசி
என்னை ஏத்துக்கடி ஏத்துக்கடி சொகவாசி
கொக்கர-மக்கா-ஹேய்-கொக்கர-மக்கா
உன்னோட உன்னோட முகராசி
நீ அங்க இங்க தொட்டுபுட்டா கைராசி
கொக்கர-மக்கா-ஹேய்-கொக்கர-மக்கா

முள் வாங்கி முள் வாங்கி தரவா
முள்ளை கொஞ்சம் எடுத்துக்கடி மெதுவா
உள்ளூரு கோடாங்கி படவா
நீ பேயோட்டு பேயோட்டு மெதுவா

குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
கோழிகறி சூடு வெச்சு சமைச்சு தந்தாளே ஹே
குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு கையில் தந்தாரே

ஆத்தாடி ஆத்தாடி மகராசி
என்னை ஏத்துக்கடி ஏத்துக்கடி சொகவாசி
கொக்கர-மக்கா-ஹேய்-கொக்கர-மக்கா
உன்னோட உன்னோட முகராசி
நீ அங்க இங்க தொட்டுபுட்டா கைராசி
கொக்கர-மக்கா-ஹேய்-கொக்கர-மக்கா

தேவனுக்கு தெம்பிருக்கு
கொக்கோ-கொக்கோ-கொக்கோ-கொக்கோ
தேன் நிலவு எங்கிருக்கு
கொக்கோ-கொக்கோ-கொக்கோ-கொக்கோ
தேவலோக தேவலோக உறவா
நான் தேடிக்கிட்டு தேடிக்கிட்டு வரவா
தேளு ஒன்னு கொட்டிருச்சி
ஐயோ-ஐயோ-ஐயோ-ஐயோ
தேகத்துல பத்திகிச்சு
ஐயோ-ஐயோ-ஐயோ-ஐயோ
அட கண் விழிச்சி கண் விழிச்சி மெதுவா
நீ மந்திரிச்சி மந்திரிச்சி விடடா

அவ படுக்கும் இடம் படுக்கும் இடம் ஆறடி
படுத்த பின்னே படுத்த பின்னே மூனடி
டேய், பஞ்சு மெத்தை பஞ்சு மெத்தை வேணுமா
அட ரெண்டு மெத்தை ரெண்டு மெத்தை போதுமா
சேத்து வச்சிக்கோ செலவு செஞ்சிகோ
செலவு செஞ்சத சேத்து வச்சிக்கோ

குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
கோழிகறி சூடு வெச்சு சமைச்சு தந்தாளே
குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு கையில் தந்தாரே

மீசை முள்ளு குத்திருச்சி
ஐயோ-ஐயோ-ஐயோ-ஐயோ
ஆசையில தச்சிருச்சி
ஐயோ-ஐயோ-ஐயோ-ஐயோ
வாடிபட்டி வாடிபட்டி படவா
நான் வாக்கபட்டு வாக்கபட்டு வரவா

தேக்கு மரம் காத்திருக்கு
ஹயோ-ஹயோ-ஹயோ-ஹயோ
பாக்கு மரம் காய்ச்சிருக்கு
ஹயோ-ஹயோ-ஹயோ-ஹயோ
ஒட்டுமர ஒட்டுமர உறவா
நான் கட்டுமரம் கட்டுமரம் விடவா

ஆக்கி வெச்ச ஆக்கி வெச்ச சோறுடா
ஆறிப்போனா ஆறிப்போனா bore'u டா
பத்தமடை பத்தமடை பாயில
நீ ஒத்தையில ஒத்தையில காயுரே
ஹே கோடு போட்டுக்கோ road'u போட்டுக்கோ
Road'u மேல நீ car'ah விட்டுக்கோ

குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு கையில் தந்தாரே
குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
கோழிகறி சூடு வெச்சு சமைச்சு தந்தாளே

ஆத்தாடி ஆத்தாடி மகராசி
என்னை ஏத்துக்கடி ஏத்துக்கடி சொகவாசி
கொக்கர-மக்கா-யப்போ
ஹேய்-கொக்கர-மக்கா-ஹைய்யோ
உன்னோட உன்னோட முகராசி
நீ அங்க இங்க தொட்டுபுட்டா கைராசி
கொக்கர-மக்கா-கொக்கர-மக்கா

முள் வாங்கி முள் வாங்கி தரவா
முள்ளை கொஞ்சம் எடுத்துக்கடி மெதுவா
உள்ளூரு கோடாங்கி படவா
நீ பேயோட்டு பேயோட்டு மெதுவா

குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
கோழிகறி சூடு வெச்சு சமைச்சு தந்தாளே ஹே
குய்யா-முய்யா-குய்யா-முய்யா-குய்யா-முய்யா-ரே
குருவி குஞ்சு குருவி குஞ்சு கையில் தந்தாரே

Credits
Writer(s): Ramani Bharadwaj, Perarusu Perarusu
Lyrics powered by www.musixmatch.com

Link