Thattungada Melattha

தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும்
யே யே யே யேகி யே
ஏ முட்டுங்கடா வானத்த மேகம் ஒடையட்டும்
யே யே யே யேகி யே

சட்ட pocket'ல சந்தோஷத்த போட்டுக்கோ
பட்டாம்பூச்சிய போல ரெக்க கட்டி ஆடிகோ
சூடா வயசிருக்கு அனுபவிப்போம்டா
தினம் கொண்டாட்டம் கும்மாளம் வாடா வரிஞ்சுகட்டு
யே யே யே யேகி யே யே யே யே யேகி யே

ஏ தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும்
யே யே யே யேகி யே
ஏ முட்டுங்கடா வானத்த மேகம் ஒடையட்டும்
யே யே யே யேகி யே

கண்ணுக்குள்ள தினம் ஏராளம்
கனவுகள் வரும் தாராளம்
அதன் பின்னால பின்னால தன்னால நீ ஓடு
எல்லாம் மெய்யாகும்

உச்சந்தலையில ஆகாயம்
காலுக்கடியில பூலோகம்
இதில் மண்ணுக்கும் பொண்ணுக்கும் பெண்ணுக்கும்
அலையும் வாழ்வே பொய்யாகும்

நேத்து இருந்தவன இன்னைக்கு தான் காணல
போடா life'a பத்தி வேற
எதுவும் தோணல
முட்ட உடைஞ்சிபுட்டா omelette ஆகும்டா

தினம் கொண்டாட்டம் கும்மாளம் வாடா வரிஞ்சுகட்டு
யே யே யே யேகி யே யே யே யே யேகி யே
ஏ தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும் யே யே யே யேகி யே
ஏலே ஏலே ஏலே ஏலே ஏலேஏலே ஏலே ஏலே ஏலேஏலே

சின்ன வயசுல காத்தாடி
நூலு விட்டோமடா யம்மாடி
இப்ப கண்ணால நூல் விட்டு
காதல சொல்லுறோம் பொண்ணுங்க பின்னாடி

Figure'ருங்க ஒரு கண்ணாடி
கைய கிழிச்சிடும் ஆத்தாடி
இது அலைஞ்சு திரிஞ்சு பட்டவன் சொன்னது
Auto பின்னாடி

சாட்டை இல்லையினா பம்பரம் தான் சுத்தாது
பட்ட தீட்டலேனா வைரம் கூட மின்னாது
சேட்டை இல்லையினா இளமை இல்லடா
அட நீ ஒன்னும் ராமன் இல்ல
வாடா புரிஞ்சுகிட்டு
யே யே யேகி யே யே யே யேகி யே

ஏ தட்டுங்கடா மேளத்த பூமி அலறட்டும்
யே யே யேகி யே
ஏ முட்டுங்கடா வானத்த மேகம் ஒடையட்டும்
யே யே யேகி யே யே யே யே யேகி யேகி யே



Credits
Writer(s): Ss Thaman, Na. Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link