Asathura Asathura (From "Ennakku 20 Unakku 18")

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உருட்டுறா
கசக்குறா கசக்குறா கசக்குறா
கண்களில் சூரியனைக் கசக்குறா
ஹா

ச-ந-ந-ந-ந்-நே
ச-ந்-ந-ந்-ந-ந்-நே
இந்த வயசு போனது இனி திரும்பாதே
ச-ந-ந-ந-ந்-நே
ச-ந்-ந-ந்-ந-ந்-நே
இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹா-ஹ-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹா-ஹ

ச-ந்-ந-ந்-ந-ந்-நே
ச-ந்-ந-ந்-ந-ந்-நே
இந்த வயசு போனது இனி திரும்பாதே
ச-ந-ந-ந-ந்-நே
ச-ந்-ந-ந்-ந-ந்-நே
இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

மாணவரே மாணவரே
எங்களைப் படிக்காதே
நீ நானும் திருக்குறளாய்
வாழ்ந்திட மறுக்காதீர்

மாணவரே மாணவரே
எங்களைப் படிக்காதே
நீ நானும் திருக்குறளாய்
வாழ்ந்திட மறுக்காதீர் ஹோ

பதினாறோ
பதினேழோ
உனைப் பார்த்ததிலே
ரசித்ததிலே புதுசானோம்

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உருட்டுறா
கசக்குறா கசக்குறா கசக்குறா
கண்களில் சூரியனைக் கசக்குறா
ஹா

இரண்டு வயசானால்
Oh yeah oh
அன்னை மடி வேண்டும்
Oh yeah oh

இருபத்தைந்து ஆனால்
Oh yeah oh
அவளின் மடி வேண்டும்
Oh yeah oh

பதினெட்டுல தோன்றும்
Oh yeah oh
பருவம் மறைக்காதே
Oh yeah oh
நூறு வயசோடும்
காதல், மறைக்காதே ஹோ

பதினாறோ
பதினேழோ
உனைப் பார்த்ததிலே
ரசித்ததிலே புதுசானோம்

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உருட்டுறா
கசக்குறா கசக்குறா கசக்குறா
கண்களில் சூரியனைக் கசக்குறா
ஹா

ச-ந-ந-ந-ந-ந
ச-ந்-ந-ந்-ந-ந்-நே
ச-ந-ந-ந-ந-ந
ச-ந்-ந-ந்-ந-ந்-நே

ஹே...
கடல் தாண்டி வந்தாய்
Oh yeah oh
மலைத் தாண்டி வந்தாய்
Oh yeah oh

உன் அழகைத் தாண்ட
Oh yeah oh
முடியாமல் நின்றேன்
Oh yeah oh

தொடர்வதற்கு நன்றி
Oh yeah oh
புகழ்வதற்கு நன்றி
Oh yeah oh
சிக்கனமாய் பார்த்து
சிரித்தாய், நன்றி ஓ-ஓ...

பதினாறோ
பதினேழோ
உனைப் பார்த்ததிலே
ரசித்ததிலே புதுசானோம்

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உருட்டுறா
கசக்குறா கசக்குறா கசக்குறா
கண்களில் சூரியனைக் கசக்குறா
ஹா

மாணவரே மாணவரே
எங்களைப் படிக்காதே
நீ நானும் திருக்குறளாய்
வாழ்ந்திட மறுக்காதீர்

மாணவரே மாணவரே
எங்களைப் படிக்காதே
நீ நானும் திருக்குறளாய்
வாழ்ந்திட மறுக்காதீர் ஹோ

பதினாறோ
பதினேழோ
உனைப் பார்த்ததிலே
ரசித்ததிலே புதுசானோம்

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உருட்டுறா
கசக்குறா கசக்குறா கசக்குறா
கண்களில் சூரியனைக் கசக்குறா
ஹா

ச-ந-ந-ந-ந-ந
ச-ந்-ந-ந்-ந-ந்-நே
இந்த வயசு போனது இனி திரும்பாதே
ச-ந-ந-ந-ந-ந
ச-ந்-ந-ந்-ந-ந்-நே
இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

Yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah yeah yeah yeah
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹா-ஹ-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹ-ஹா-ஹ
ஹா-ஹ-ஹா-ஹ-ஹ



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link