Paarkadha Podhu Podhu

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ

பார்க்காத போது போது
பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது
செய்தாலே சூது சூது
பார்க்காத போது போது
பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது
செய்தாலே சூது சூது

காதல் உந்தன் மீது மீது
சொல்ல வழி ஏது ஏது
காதல் உந்தன் மீது மீது
சொல்ல வழி ஏது ஏது
ஜாடையிலே ஏதோ செய்து
விட்டேனடி நானும் தூது
ஜாடையிலே ஏதோ செய்து
விட்டேனடி நானும் தூது

பார்க்காத பார்க்காத போது போது
பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது
செய்தாலே சூது சூது

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ

இளமையோட முகவரி அவள் என்றால் அது சரி
இளமையோட முகவரி அவள் என்றால் அது சரி
இமை என்னும் கதவை திறக்க
எட்டி பார்க்க நினைத்தேனடி
உருண்டோடும் விழியை பார்த்து
உருண்டு நானும் விழுந்தேனடி
விழுந்த இடம் பள்ளம் தான்
அதுவும் அவள் உள்ளம் தான்
விழுந்த இடம் பள்ளம் தான்
அதுவும் அவள் உள்ளம் தான்
அதை விட்டு வர இயலவில்லை இயலவில்லையே

பார்க்காத பார்க்காத போது போது
பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது
செய்தாலே சூது சூது
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ ஆஆ

பாவை நீயும் கில்லாடி
உன் பார்வையில் விழுந்தேன் தள்ளாடி
உன் பார்வையில் விழுந்தேன் தள்ளாடி
பாவை நீயும் கில்லாடி
இதயம் என்னும் வண்ண திரையில் உந்தன் முகம் ஓடுதடி
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க அழுக்கலடி
பூவை பறித்து தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே வைத்தாய்
பூவை பறித்து தலையில் வைத்தாய்
என்னை எடுத்து எங்கே வைத்தாய்
திட்டம் போட்டு திருடி விட்ட தேவதை நீதானே

பார்க்காத பார்க்காத போது போது
பார்த்தாலே மாது மாது
பார்கின்ற போது போது
செய்தாலே சூது சூது

காதல் உந்தன் மீது மீது
சொல்ல வழி ஏது ஏது
காதல் உந்தன் மீது மீது
சொல்ல வழி ஏது ஏது
ஜாடையிலே ஏதோ செய்து
விட்டேனடி நானும் தூது
ஜாடையிலே ஏதோ செய்து
விட்டேனடி நானும் தூது

பார்க்காத பார்க்காத போது போது போது
பார்த்தாலே மாது மாது மாது
பார்கின்ற போது போது போது
செய்தாலே சூது

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ



Credits
Writer(s): T Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link