Aadungada Yennai Suththi

ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாயப் பொத்தி...
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாயப் பொத்தி...
கெடா வெட்டி பொங்க வச்சா
காளியாத்தா பொங்கலடா துள்ளிக்கிட்டு பொங்கல்வச்சா
ஜல்லிக்கட்டு பொங்கலடா
ஏ அடியும் ஒதையும் கலந்து வச்சுவிடிய விடிய விருந்து வச்சா
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப ஒடுச்சு அடுப்பில்லாம எரியவச்சா
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
(ஆடுங்கடா)
போக்கிரிய கண்டாலே சுடு
இவன் நின்னாலே அதிரும்டா ஊரு
அட கைத்தட்டி கும்மாளம் போடு கொண்டாட்டம்
நீ இருக்கும் வரைக்கும் தெரியும்
இவன் வந்தாலே விசிலடிக்கும் பாரு
என்னாளுமே பறக்கும் அடங்கா கலக்கும்
பச்ச புள்ள பிஞ்சு வெரல்
அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா
முத்தானையில் தூளிகட்டும்
தாய்மாரை நீ கொஞ்சம் தள்ளிவச்சா
ஆத்தா ஒன்ன மன்னிப்பாளா
தாய்பால் ஒனக்கு கொக்கக் கோலா
தாயும் சேயும் ரெண்டு கண்ணுகால தொட்டு பூஜ பண்ணு
நான் ரொம்ப திருப்பு என்னோட பொறப்பு
நடமாடும் நெருப்பு
(ஏஅடியும்)
சலாம் சிலுக்குசிரிப்பா... சிப்பப்பா...
மழைகாலத்தில் குடிசை எல்லாம்
கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்
வெயில் காலத்தில் குடிசை எல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
சோறு இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப்புள்ள
பட்டதெல்லாம் எடுத்துச்சொல்ல பட்டப்படிப்பு தேவ இல்ல
தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து
இது தான் என் கருத்து
(ஏஅடி) (ஆடு)



Credits
Writer(s): Mani Sarma, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link