Rangu Rangamma (From "Bheema")

ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நான் ரெட்ட சுழி ஆளம்மா

ஹே ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நான் ரெட்ட சுழி ஆளம்மா

ஆயிரத்தில் ஒருத்தி ஆசையத்தான் கொளுத்தி
பாவி நெஞ்ச நிறுத்தி கொண்டு போறா கடத்தி
ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி வங்கக் கடல் பத்திக்கிச்சு

ரொங்கா ஹே ரொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு
ரொங்கா ஹே ரொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு

ரங்கு ரங்கம்மா (ரங்கு, ரங்கு)
ரத்தம் ஊறும் தங்கம்மா (ஆ ரங்கு)
தங்கு தங்கம்மா (தங்கு, தங்கு)
நான் ரெட்ட சுழி ஆளம்மா (ஆ தங்கு)

ஆ ரங்கா ரங்கய்யா (ரங்கு, ரங்கு)
ரத்தம் ஊறும் தங்கம்யா (ஆ ரங்கு)
தங்கு தங்கைய்யா (தங்கு, தங்கு)
இனி நீயா நானா பாரய்யா (ஆ தங்கு)

கண்ணுக்குள் கத்தி கப்பல், நெஞ்சத்தில் ரெட்ட கப்பல்
மோதினா யுத்த கப்பல் இவதானே
முந்தானை பாய்மரமே முர்சான நங்கூரமே
சரியான மாலுமியும் நான் தானே

சரக்கே வருது
சறுக்கி விழுது
ஹே ஒத்து, நீ ஒத்து இவ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு

ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நான் ரெட்ட சுழி ஆளம்மா

அட ரங்கா ரங்கய்யா (ரங்கு, ரங்கு)
ரத்தம் ஊறும் தங்கம்யா (ஆ ரங்கு)
நீ தங்கு தங்கைய்யா (தங்கு, தங்கு)
இனி நீயா நானா பாரய்யா (ஆ தங்கு)

காத்துக்கு route இருக்கா?, கடலுக்கு பூட்டு இருக்கா?
வா மச்சான் வாழ்க்கையில விளையாடு
ஆடாத ஆட்டமெல்லாம் ஆளத்தான் நாம் பொறந்தோம்
ஆனந்த பட்டறைக்கு வழி தேடு

மனமே அடங்கு
மறுநாள் தொடங்கு
ஹே வாடா, நீ வாடா நம் சந்தோஷம் கோலி சோடா

ரங்கா ரங்கம்மா (ஏலே ரங்கு, ரங்கு)
ரத்தம் ஊறும் தங்கம்மா (ஏலே ரங்கு, ரங்கு)
தங்கு தங்கம்மா (ஏலே தங்கு, தங்கு)
நான் ரெட்ட சுழி ஆளம்மா (ஏலே தங்கு, தங்கு)

அட ரங்கா ரங்கய்யா (ஏலே ரங்கு, ரங்கு)
ரத்தம் ஊறும் தங்கமையா (ஏலே ரங்கு, ரங்கு)
நீ தங்கு தங்கைய்யா (ஏலே தங்கு, தங்கு)
இனி நீயா நானா பாரய்யா (ஏலே தங்கு, தங்கு)

ஆயிரத்தில் ஒருத்தி ஆசையத்தான் கொளுத்தி
பாவி நெஞ்ச நிறுத்தி கொண்டு போறா கடத்தி
ஏ வத்திக்குச்சி கண் அடிச்சி வங்கக் கடல் பத்திக்கிச்சு

ரொங்கா ஹே ரொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு
ரொங்கா ஹே ரொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு

ரொங்கா ஹே ரொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு
ரொங்கா ஹே ரொங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி கிழியும் செவுலு



Credits
Writer(s): Pa. Vijay, Manisarma
Lyrics powered by www.musixmatch.com

Link