Paathu Paathu

பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

உன்ன பார்த்து தானே
நிழலும் வெள்ளை ஆச்சு
ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு

தாலி செய்ய சொல்லு நீயும்
தேவையில்ல வெட்டி பேச்சு

பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

கோழி றெக்கை உன்ன பார்த்து
வானவில்லா ஆனேன்
கொஞ்ச நேரம் உன்ன பேசி
கண்ணதாசன் ஆனேன்

கூட பந்து நீயும் தீண்ட
பூமி பந்து ஆனேன்
கூரு கத்தி கண்களால
ஊதுபத்தி ஆனேன்

நூலு கண்டு உன்னால்
கோலி குண்டு ஆனேன்
பாத மண்ணு யேனோ
பூசும் மஞ்சள் ஆனேன்
ஜோடியாக நீயும் சேர
பட்டு பூச்சி பட்டம் ஆனேன்

பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

நேத்து உன்ன பார்த்த பின்பு
தூங்கலானு போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க
தோர்த்துத்தானே போனேன்

தோத்து நீயும் போடுரெனு
கோபமாகி போனேன்
கொஞ்சிடாம போனியேனு
சாப்பிடாம போனேன்

உன்ன எண்ணி நானே
ஒல்லியாகி போனேன்
புல்லி நீயும் வைக்க
கோலமாகி போனேன்
கூடு விட்டு கூடு பாய
கோக்கு மாக்கு ஆகி போனேன்

பாத்து பாத்து உன்ன பாத்து
வானம் குட்டையாச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து
பூமி தட்டையாச்சு

உன்ன பார்த்து தானே
நிழலும் வெள்ளை ஆச்சு
ஆச கூடி போக
அணிலும் சிங்கம் ஆச்சு

தாலி செய்ய சொல்லு நீயும்
தேவையில்ல வெட்டி பேச்சு



Credits
Writer(s): Yugabharathi, N.r. Raghunanthan
Lyrics powered by www.musixmatch.com

Link