Step it up

Step step step it up
இளமை அழைக்கிது step it up
இதயம் பறக்குது step it up
Step it up

Step step step it up
உன்னுள் மின்னல் வைக்கிறாள்
கூச்சம் மறைக்கும் keep it up
Step it up

உற்றுப்பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்பத்தீயை மூட்டிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்

ஹோ ஹோ ஹோ one two three four
எப்பப்போ எபப்போ
Five six seven eight
எப்பப்போ எபப்போ

One two three four
எப்பப்போ எபப்போ
Five six seven eight
எப்பப்போ எபப்போ

Step step step it up
இளமை அழைக்கிது step it up
இதயம் பறக்குது step it up
Step it up

கால் சட்டை மேல் சட்டை லூசாக போட்டேன்
நட்பாக யாரோடும் சேர மறுத்திட்டேன்

இப்போது வின் முட்ட புதுசாக எழுந்திட்டேன்
காணாதத கண்டுட்டேன் அடடா அசத்திட்டேன்

ஆற்றில் ஆடும் மீனடி
காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி

புது வேஷம் புது வேகம் புதிதான ஆனந்தம்

One two three four
எப்பப்போ எபப்போ
Five six seven eight
எப்பப்போ எபப்போ

One two three four
எப்பப்போ எபப்போ
Five six seven eight
எப்பப்போ எபப்போ

Step step step it up
இளமை அழைக்கிது step it up
இதயம் பறக்குது step it up
Step it up

பார்த்தாக்கா சிறுப்புள்ள கலர்கலரா பயப்புள்ள
இளம் பெண்கள் நெனப்பில்ல நீ தான் மாப்பிள்ள

ஏமாந்த ஆளில்ல நான் முன்னப்போல் இல்ல
பாறேன்டி என் ஆட்டம் யாரும் இணையில்ல

டன் டன் டன் டன் அலையுடன்
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடுக்கொஞ்சம் என்னுடன் என்னுடன்

கைக்கொர்த்து மெய் சேர்த்து உயிர்ப்பூத்து ஆடடா

One two three four
எப்பப்போ எபப்போ
Five six seven eight
எப்பப்போ எபப்போ

One two three four
எப்பப்போ எபப்போ
Five six seven eight
எப்பப்போ எபப்போ



Credits
Writer(s): Viveka, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link