Thanni Poda Vaapa

Beer'u இந்தா
கலக்கு கலக்கு
Brandy இந்தா
கலக்கு கலக்கு
Wine'u இந்தா
கலக்கு கலக்கு
Vodka இந்தா
கலக்கு கலக்கு
Whiskey இந்தா
கலக்கு கலக்கு
Rum'u இந்தா
கலக்கு கலக்கு
Gin'u இந்தா
கலக்கு கலக்கு

சுண்டக்கஞ்சி, சவரி முடி
Battery தண்ணி, புளிச்சக்கள்ளு
ஊரலு, ஒரத்தண்ணி
பட்ட சரக்கு, foreign சரக்கு
எல்லாம் போட்டு ஒன்னா
கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு
கலக்கு கலக்கு கலக்கு

தண்ணிப்போட வாப்பா
நீ தள்ளி நிக்காதேப்பா
Milli நம்மத் தலைநகரம்
தில்லி இல்லை போப்பா

ஆசைக்கெல்லாம் தாப்பா
நீ போட்டு வைக்காதேப்பா
உன் அப்பன் பாட்டன் சொன்னாங்க
நீ வாழ வேணாம் டூப்பா

ஏ வஸ்தா வஸ்தா வஸ்தா
இராமய்யா இராமய்யா
ஏ இஸ்தா இஸ்தா இஸ்தா
சூடய்யா சூடய்யா

தண்ணிப்போட வாப்பா
நீ தள்ளி நிக்காதேப்பா
Milli நம்மத் தலைநகரம்
தில்லி இல்லை போப்பா

சரக்கு கொஞ்சம் உள்ள வுட்டா
செம்ம வெய்யில் Doddabetta
தண்ணி தான் நம்மோட சந்தோஷம்
சொந்தம் இல்லை கூரக்கொட்டா
குடிச்சா இந்த ஊரே பட்டா
ஏழையா வாழாதே எப்போதும்

Hey நெஞ்செல்லாம் பட்சிப்பறக்கும்
அட போட்டுப்பாரு
நிழலும் தான் ஆடத்துடிக்கும்
வஸ்தா வஸ்தா வஸ்தா
தலைக்குள்ள உள்ள சரக்கு
அது வேலை செய்ய
தலைவா நீ ஏத்து சரக்கு

ஏ வஸ்தா வஸ்தா வஸ்தா
இராமய்யா இராமய்யா
ஏ இஸ்தா இஸ்தா இஸ்தா
சூடய்யா சூடய்யா

தண்ணிப்போட வாப்பா
நீ தள்ளி நிக்காதேப்பா
Milli நம்மத் தலைநகரம்
தில்லி இல்லை போப்பா

உனக்குள் புது ஆளை சேர்ப்பே
உலகம் அதை வேறாப் பாப்பே
எப்போதும் இல்லாத கொண்டாட்டம்
கட்டாந்தரை மேல இப்ப
கட்டுமரம் கேட்டு நிப்பே
எல்லாமே தண்ணியில தள்ளாடும்

காவேரித் தண்ணி வரலை
Hey மச்சி, முல்லைப்பெறியாறு தண்ணி ரகளை
வஸ்தா வஸ்தா வஸ்தா
Hey எப்போதும் நம்ம ஊருல
அட பட்டத்தண்ணி
அதுக்குத்தான் பஞ்சம் வரலை

ஏ வஸ்தா வஸ்தா வஸ்தா
இராமய்யா இராமய்யா
ஏ இஸ்தா இஸ்தா இஸ்தா
சூடய்யா சூடய்யா

தண்ணிப்போட வாப்பா
நீ தள்ளி நிக்காதேப்பா
Milli நம்மத் தலைநகரம்
தில்லி இல்லை போப்பா



Credits
Writer(s): Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link