Theakku Maramaattam

தேக்கு மரமாட்டம் தெளிவாக இருந்தவனை
முருங்கை மரமாட்டம் முறிச்சிப்போட்டுப் போனவளே
பாக்கு மரமாட்டம் ஒசந்துதான் நின்னவன
ஞானப்புல்லாட்டம் நாளாக வளைச்சவளே

உன் உசுரப்பாட்டாக்கி உனக்காகப்பாடுறேன்
உன் சிரிப்பப்பார்க்கத்தான்டி
உயிரோடு உயிரோடு
உயிரோடு வாழுறேன்

புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா

பார்த்தா பாவக்கா இளம் பருவத்திலக்கோசாக்கா

சோக்கா நடக்கும்போது சுத்தவேணும் பூசனிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா

சிரிச்சா மாதுலங்கா இவள் சேர்ந்துவிட்டா மொளகா
மூக்கோ முந்திரிக்கா முழி இரண்டும் சுண்டுதக்கா

எடக்கா மடக்கா ஏரிக்கண்ட பூண்டுக்கா
எடக்கா மடக்கா ஏரிக்கண்ட பூண்டுக்கா
கொடிக்கா உடலழகி கொண்டுப்போறா மாங்கா
கொடிக்கா உடலழகி கொண்டுப்போறா மாங்கா

புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா
புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா

முள்ளிருக்கும் பலாக்கா அட முழுசா அவ கொய்யாக்கா
முத்தாக கத்திரிக்கா தொங்குது காதில் லோலாக்கா

ஏலக்கா வாழக்கா இனிக்கும் பேச்சு நெல்லிக்கா

கண்ணுரெண்டும் என்னை நீ கரும்பில் தொடுக்கா
கண்ணுரெண்டும் என்னை நீ கரும்பில் தொடுக்கா

புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா
புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா

கை இரண்டும் முருங்கக்கா அதில் காச்சிருக்குது வெண்டக்கா
வெண்டக்கா மூங்கில் கால் தேக்கா முடிஞ்ச இடை சொரக்கா சொரக்கா
கை இரண்டும் முருங்கக்கா அதில் காச்சிருக்குது வெண்டக்கா வெண்டக்கா
மூங்கில் கால் தேக்கா முடிஞ்ச இடை சொரக்கா சொரக்கா

தலுக்கா மினுக்கா தந்தாக்கா தெம்புக்கா
தலுக்கா மினுக்கா தந்தாக்கா தெம்புக்கா
சமஞ்ச நாள் முதலா நெஞ்சிக்குள்ள நின்னிருக்கா
சமஞ்ச நாள் முதலா நெஞ்சிக்குள்ள நின்னிருக்கா

புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா
புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா
பார்த்தா பாவக்கா இளம் பருவத்திலக்கோசாக்கா
சோக்கா நடக்கும்போது சுத்தவேணும் பூசனிக்கா
ஆத்தா வென்றெடுத்த அழகான ஜாதிக்கா

புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா
புலிப்பா புலியங்கா அவ பொடவக்கட்டுனா வெள்ளரிக்கா

Credits
Writer(s): Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link