Macha Kanni - Language:Tamil;Album:Saturday Night;Album Artiest:Various

ஆ மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு
பச்சத் தண்ணி பத்திக்கிச்சு தீல்லேலே போடு தில்லேலே

ஹேய் பத்து விரல் கிச்சுக்கிச்சு
முத்துமணி அத்துக்கிச்சு உன்னாலே எல்லாம் உன்னாலே

இடுப்புல ஒரு கூத்து மடிப்புல ஒரு கூத்து
மனசுல தெருக்கூத்து ஒன்னப்பாத்தா தான்

ஆ துடிக்கிற எடம் பாத்து தொடுத் தொடு சரிபாத்து
கொதிக்குது வழி காத்து நமக்காகத்தான்

குத்து குத்து கும்மாங்குத்து
நெஞ்சில் என்ன பச்ச குத்து அணச்சுக்கவா யம்மா

ஏய் குத்து குத்து டப்பாங்குத்து
தோளில் என்னை தூக்கிசுத்து புடுச்சுக்கவா

(மச்சக்கன்னி)

ஏ வாடி என் கூட வலையேற மலையே
என் சேல கூடாரம் குளிரோட விளையாட

ஏ மேலே இருந்து நான் பாத்தா
அந்த அருவி கரைகள் தெரியாதா

கீழே இருந்து நான் பாத்தா
அந்த நிலவே உருகி வழியாதா

(மச்சக்கன்னி)

செக்கச் செவந்த பழம் இது தேனாட்டம் இனிக்கும் பழம்
மச்சக் கன்னி

எல்லோரும் வாங்கும் பழம் இது ஏழைக்கினு பொறந்தபழம்
மச்சக் கன்னி

பூவே நான் கேட்டா மறைக்காதே மறைக்காதே
ஏ தாப்பா நான் போட்டா திறக்காதே திறக்காதே

ஒன் கண்கள் கண்ணாடி வந்தாடும்
அதில் நெஞ்சம் துண்டாகி தூளாகும்

என் தேகம் பூக்காடு போலாகும்
உயிர் வண்டோ ரிங்காரம் கொண்டாடும்

(மச்சக்கன்னி)



Credits
Writer(s): Vijay Antony, D Imman, B. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link