Mena Miniki

ஆமேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
மேனா மினுக்கி மேனா மினுக்கி
வாடி எனக்கு நேரம் ஒதுக்கி
பார்க்காம தீராது இந்த ஆச
நீ ஆரப்போடாம கொண்டா தோச
ஏ திதி திதி திதி திதி
ஏ திதி திதி திதி திதி (மேனா)
பெசிம் சக்கா சிம் சிம் சக்கா சிம்
சிம் சக்கா சிம் சிம் சக்கா சிம்
சிம் சக்கா சிம் சக்கா சிம் சக்கா
ஆஏ வாடி கொஞ்சம் என் இடுப்புல சுளுக்கு
ஒன்ற கையால மொல்லமா அமுக்கு
கை தான் பிசியாந்தா கால் தான் பரவாயில்லமா
வா மா மா மா
பெஉன்னப்பார்த்தாலே கும்முனு இதுக்கு
காத்துக்கருப்பெல்லாம் கம்முனு இருக்கு
கொண்டை கலையாம சண்ட முடிச்சிக்கவா
மா மா மா
ஆகொட்டக்காடு வந்து கூறப்போடு
பெசூட்டையெல்லாம் கொஞ்சம் ஆரப்போடு
ஆஎங்க வீடு இது சூலானதே
பெவந்தாப் போச்சு சாய்ங்காலம் விடையாகுமா
குழுசிம் சக்கா சிம் சக்கா சிம்
சிம் சக்கா சிம் சக்கா சிம் (மேனா)
பெமேனா மினுக்கி மேனா மினுக்கி
மேனா மினுக்கி வாறேன் உனக்கு நேரம் ஒதுக்கு
குழுஇந்தாங்கோ சாப்பிடுங்கோ
ஆஏ அடியே இரொம்ப தாகமா இருக்கே
பானை வச்சிருக்க தண்ணிய எறக்கு
குடிச்சி முடிச்சி என் தாகம் தனிச்சிக்கவா
வாமா வாமா
பெஎன்ன புடிச்சிட்டு மீசைய முறுக்கு
ஒடம்பு எலும்போடு பெண்ட கழட்டிடவா
மா மா மா
ஆபுல்லு லோடு மா மா
புல்லு லோடு
பெபாக்கு வச்சி ஒரு பீடா போடு
ஆகண்ணமூடு மைலே கண்ண மூடு
பெஅய்யோ அம்மா இது எங்கப்போயி முடியப்போகுமோ
மா மா மா
குழுசிம் சக்கா சிம் சக்கா சிம்
சிம் சக்கா சிம் சக்கா சிம்
சிம் சக்கா சிம் சக்கா சிம் சக்கா (மேனா)



Credits
Writer(s): Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link