Unakkenna Unakkenna

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்னா?
ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்னா?
எரிந்து போன சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும் phoenix போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்னா?
நான் வாழ்ந்தால் உனக்கென்னா?

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்னா?
ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்னா?
எரிந்து போன சாம்பலில் இருந்து
எழுந்து பறக்கும் phoenix போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்னா?
நான் வாழ்ந்தால் உனக்கென்னா?

உனக்கென்னா? உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
தம்பி உனக்கென்னா?

உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
தம்பி உனக்கென்னா?

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்னா?

ஏற்றி விடவோ தந்தையும் இல்லை
ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை
என்னை நானே சிகரத்தில் வைத்தேன்
அதனால் உனக்கென்னா?

தாயின் கருவில் வளரும் குழந்தை
ஏழு மாதத்தில் இதயம் துடிக்கும்
ஐந்து மாதத்தில் இதயம் துடித்தேன்
அதனால் உனக்கென்னா?

இவன் கொண்ட நெருப்போ குறையவில்லை
நெருப்போ தலைகீழாய் எரியவில்லை
மலைகளின் தலையோ துணிவதில்லை
மனம் உள்ள மனிதன் அழிவதில்லை
நீ என்ன உருகும் பனிமலை
நான்தானே எரிமலை எரிமலை

உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
தம்பி உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
தம்பி உனக்கென்னா?

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்னா?

Hitler'ஆக வாழ்வது கொடிது
புத்தனாக வாழ்வது கடிது
Hitler புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்னா?

வெற்றி என்பது பட்டாம்பூச்சி
மாற்றி மாற்றி மலர்களில் அமரும்
உனக்கு மட்டும் நிரந்தரம் என்று நினைத்தால் சரியல்ல
எனக்குன்னு ஒரு நண்பன் அமைவதற்கு
தகுதி என்பது எதுவும் இல்லை
எனக்குனு ஒரு எதிரியாய் இருப்பதற்கு
உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை

நீ என்ன உருகும் பனிமலை
நான்தானே எரிமலை எரிமலை

உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
தம்பி உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
உனக்கென்னா? உனக்கென்னா?
தம்பி உனக்கென்னா?



Credits
Writer(s): Vairamuthu, Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link