Yaarum Ennidam

ஓம் சரவண சரவண சரவண பவா
ஓம் சரவண சரவண சரவண பவா

யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை
இனி எந்த வார்த்தை என்னோட வாழ்க்கை
இனி எந்த வார்த்தை என்னோட வாழ்க்கை

I love you I love you I love you டா
I love you I love you I love you டா
I love you I love you I love you டா
I love you I love you I love you டா

உன்னில் நானும் காதல் கொண்டேன் டா
யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை (ஓஒ ஓஒ ஓஹ்)
நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை (ஆ ஹா ஹா ஆஹ்)

What'd I do?
What'd I do?
What'd I do?
What'd I do?

ஹால்லேலு வா ஹால்லேலு வா
ஹால்லேலு வா ஹால்லே ஹால்லே
ஹால்லேலு ஹால்லேலு ஹால்லேலு ஹால்லேலு
ஷோம் ஷோம் ஷோம் ஷோமரா ரா
ஷோம் ஷோம் ஷோம் ஷோமரா ரா ரா

கனவுகள் உயிர் பெறுமா கண்ணில் தினம் அது பிறந்திடுமா
உனக்குள் இடம் கொடுமா என்றும் எனக்கது நிரந்தரமா
உன் மூச்சில் நான் வாழும் அதிசயம் தான் உருவாச்சோ
என் கையில் உன் ரேகை வரைபடமாய் ஆயாச்சோ
ஆ ஹா ஹா
ஆ ஹா ஹா ஆ

என் கண்ணில் உன் உருவம் புகைப்படமாய் பதிவாச்சோ
நக கண்ணில் நமை காணும் காதல்தான் நமதாச்சோ
உன்னில் நானும் காதல் கொண்டேன் டா

யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை

Johnny Johnny yes papa eating sugar no papa
Telling lies no papa open your mouth ah ah ah

ஷைலா பாப்பா ஷைலாபா
ஷைலா பாப்பா ஷைலாபா
ஷைலா பாப்பா ஷைலாபா
ஷைலா பாப்பா ஷைலாபா

கொலுசுக்குள் முரசொலியா யுத்தம் கால்களில் நடத்துறியா
மனசுக்குள் சுக வெறியா முத்தம் கண்களில் தெரிக்கிரியா
உதிக்கின்ற சூரியனும் மறைகின்ற மாலை வரும்
வளர்கின்ற நிலவினிலே தேய்பிறை தான் கூட வரும்
ஆ ஹா ஹா ஆ
ஆ ஹா ஹா ஆ

ஓ ஓடுகின்ற நதி கூட மணல் அலையாய் மாறிவிடும்
நிரந்தரமாய் எதுவுமில்லை காதல் மட்டும் அழிவதில்லை
உன்னில் நானும் காதல் கொண்டேனே

யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை (ஆ ஹா ஹா ஆஹ்)
I love you
நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை (ஆ ஹா ஹா ஆஹ்)
I love you

ஷைலா பாப்பா ஷைலாபா
ஷைலா பாப்பா ஷைலாபா
ஷைலா பாப்பா ஷைலாபா
ஷைலா பாப்பா ஷைலாபா



Credits
Writer(s): Srikanth Deva, Perarasu
Lyrics powered by www.musixmatch.com

Link