Raj - Hai

Vandhe Matharam

இங்கும் அங்கும் எட்டுத்திக்கும் சுற்றி சுற்றித் திரிந்தேன்
சின்ன சின்ன பறவை போல் திசையெங்கும் பறந்தேன்
வெயிலிலும் மழையிலும் மெட்டு பட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்
மனம் பந்தாய் போனதே உன்னை கண்கள் தேடுதே
தொட கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டு வைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
சுக வாழ்வொன்று கொடுத்தாய்
பச்சை வயல்களை பரிசளித்தாய்
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்
கண்களும் நன்றியாய் பொங்குதே

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலைபாயுமே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல்மெல்லிசை பாடுமே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடி போல்சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின்சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்

வந்தே மாதரம்.வந்தே
வந்தே மாதரம்.வந்தே
வந்தே மாதரம்.வந்தே
வந்தே மாதரம்.வந்தே
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆல்பம்: வந்தே மாதரம் (1997)
இசை: ரஹ்மான்
குரல்: ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து



Credits
Writer(s): Augustine Ponseelan Unknown Composer, Prince Unknown Composer
Lyrics powered by www.musixmatch.com

Link