Sayang Ku Sayang Ku (From "Saahasam")

எஹ் ஆக்கு பாக்கு வேதலைபாக்கு டாமு டூமு டையா
உன் அஸ்கலகடி புஸ்கலகடி லாலா சுந்தரி கொய்யா
என்ன வசியம் பண்ணி மசிய வெச்சி மயகிட்டடா பையா
Now you are my sayangku ல-ல-ல-ல

Sayangku, sayangku
Sayangku, sayangku ல
Sayangku, sayangku
Sayangku, sayangku ல

எஹ்... ஆக்கு பாக்கு வேதலைபாக்கு டாமு டூமு டையா
என் அஸ்கலகடி புஸ்கலகடி லாலா சுந்தரி கொய்யா
இப்போ அதிரி புதிரி ஆயி போச்சி நெஞ்சிக்குள்ள மெய்யா
Now you are my sayangku ல-ல-ல-ல

Sayangku, sayangku
Sayangku, sayangku ல
Sayangku, sayangku
Sayangku, sayangku ல

Sayangku, sayangku...
Sayangku, sayangku...

அடி ஒண்ணாச்சி ரெண்டாச்சி மூணாச்சி வரியா?
எஹ் நாளாச்சு அஞ்சாச்சி ஆராச்சி உடுயா
அடி ஒண்ணாச்சி ரெண்டாச்சி மூணாச்சி வரியா?
எஹ் நாளாச்சு அஞ்சாச்சி ஆராச்சி உடுயா

ஒரு puppy தா புள்ள
அட பெத்துடுவேன் புள்ள
உன்ன full'ah தான் இல்லாட்டி கா-கா-கா-கா

எஹ் sayangku ல
எஹ் sayangku ல

Sayang my lady உன்ன full'ah எனக்கு தாடி
உன் ஜாடிக்கேத்த மூடி அட doubt ஏண்டி வாடி
Sayang my baby உன்ன வெச்சிக்கிறேன் வாடி
ஒரு hug'u, kiss'u தாடி இல்ல வலந்துரும் என் தாடி

Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku

Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku
Sayangku, sayangku

எஹ் மலை மேல மரம் இருக்கு பூ பறிக்க வரியா?
என் பூ போட்ட சேலையதான் நீ பறிப்ப உடுயா
எஹ் மலை மேல மரம் இருக்கு பூ பறிக்க வரியா?
என் பூ போட்ட சேலையதான் நீ பறிப்ப உடுயா

நான் பொறுப்பான ஆளு
நீ கில்லுனத கேளு
உன்ன full'ah தான் இல்லாட்டி கா-கா-கா-கா

Sayangku, sayangku
Sayangku, sayangku ல
Sayangku, sayangku
Sayangku, sayangku ல



Credits
Writer(s): Na Muthukumar, S S Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link