Arabu Naadu

Hmm. Na.nanaa...
NananaNaa.NanaNaa.
Pardhe Me Dheko
Vahaa Ek Hasee Kamal Hai
Udhike Shayir
Galiki Woh Koi Ghazal Hai
Lahilalalaa...
Lahilalalaa...
Lahilalalaa...

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே.
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே.
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ.-
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதயாய் கே கே...

ஏய். உன்னுடய நெற்றி உன்னை பற்றி கூருதே...
உள்ளிருக்கும் குட்டு உன்தன் பொட்டு சொல்லுதே...
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ...
என்க்கு இருக்கும் சக்தி பறவசக்தி புரிஞ்சிக்கோ...
கால் கொலுசுதான் கல கலக்குது...
கையின் வளயல் காதுக்குள்ளே கானம் பாட...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே.

போட்டிருக்கும் ரோச வேசம் பேச பொருந்துதே...
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே...
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யேகம் வாய்க்குமா
கொஞ்ஜம் பொய்கள் கொஞ்ஜம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி...

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே



Credits
Writer(s): Vaalee, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link