Bittu Padam Di

அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி இப்படி எப்படி

தலுக்கா வந்து சிலுக்கா நீ nighty'யதான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு அதில் mood'a ஏத்துற
சோக்கா ஒரு பாப்பா உன் கண்ணு பாத்து கவுந்துபுட்டேன்
மாமா கிட்ட வாமா நீ ஏண்டி திட்டுற

வா வா வா, என் நெஞ்சில காயம்
வா வா வா, இது என்னடி நியாயம்
வா வா வா, கிட்ட இல்லடி நீயும்
Hey நான் உனக்கு பேயி படம் நீ எனக்கு பிட்டு படம் டி

என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி

Bike'uல ஏறிக்குது இருக்க ஒட்டிகிது
Brake'u பிடிக்காம கட்டிக்கிது
தேவப்பட்டா வச்சிக்கிது தேவ இல்லன்ன வெட்டிக்கிது
நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது

இது இன்னா கணக்குதான்
ஒண்ணும் புரியல எனக்குதான்
இத கேட்ட அழுவுது
ஒண்ணு சும்மா புழுவுது

வேணாம்டா இந்த தலைவலியே
உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய
பேசுவாடா உன் மனம் கலைய
அவ mood'u வந்தா வச்சிக்கிவா mood இல்லனா பிச்சிகுவாடா

என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி

நேத்து வச்ச உப்புமா அட கெட்டு போச்சே
சேத்து வச்ச காதல் என்ன விட்டு போச்சே
காமம் mouth'u kiss'u பண்ணி துட்டு போச்சே
Mood'u வந்ததும் மாமா மானம் போச்சே

அப்படி இப்படி எப்புடி அப்படி (ஆஹான்)
இப்படி அப்படி எப்படி எப்படி (ஆஹான்)
அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி

பேசி பழகுனத ஏன்டி நீ மறந்த
உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச
உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
ஆசை கொரையலடி மனசுக்குள்ள

ஏ virgin பையன் நான்
உனக்கு கொடுக்குற சாபம்
எமன் எருமையில் வந்து
உன்ன வலிச்சின்னு போவும்

பறந்து புட்டா என் பச்சக்கிளியே
கழட்டி விட்டா இந்த காட்டு புலியே
மனச விட்டு நீ போடி வெளியே
நான் இங்க வர நாள இல்ல உன்ன விட்டா ஆளா இல்லடி

என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி

தலுக்கா வந்து சிலுக்கா நீ nighty'யதான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு அதில் mood'a ஏத்துற
சோக்கா ஒரு பாப்பா உன் கண்ணு பாத்து கவுந்துபுட்டேன்
மாமா கிட்ட வாமா நீ ஏண்டி திட்டுற

வா வா வா, என் நெஞ்சில காயம்
வா வா வா, இது என்னடி நியாயம்
வா வா வா, கிட்ட இல்லடி நீயும்
Hey நான் உனக்கு பேயி படம் நீ எனக்கு பிட்டு படம் டி

என் பிட்டு படம் டி, என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி, என் hit'u படம் டி
என் hit'u படம் டி, hit'u hit'u படம் டி
Hit'u hit'u படம் டி



Credits
Writer(s): G.v. Prakash Kumar, G. Rokesh
Lyrics powered by www.musixmatch.com

Link