Kadhal Ara Onnu Vizundhuchu - From "Vaayai Moodi Pesavum"

தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா
உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தே தான் துடிச்சா
கட்டு கட்டா ஆச நூறாக வெதச்சா
கத்தி மொன கண்ண வச்சு கண்ட படி கிழிச்சா

கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி புட்டா ஒருத்தி
கண்ணு ரெண்ட உருட்டி
கட்டி புட்டா ஒருத்தி

காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு
காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு

தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சான்
உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தே தான் துடிச்சான்
கட்டு கட்டா ஆச நூறாக வெதச்சான்
கத்தி மொன கண்ண வச்சு கண்ட படி கிழிச்சான்

தாவிடும் ஓடையை தேக்கிட
காதலின் வாய் மொழி தேங்கிட
வேதனை வாசமே வீச

கூட்டிடும் வாசலின் தாகமாய்
காட்டிடும் நேசமாய் பேசிடும்
ஓசையோ கானலாய் மாற

ஏங்கிடும் மனதை சோலைகள் சுமந்து போகும்
வேகமாய் எமது காதலின் வரிகள் கூடும்

சித்திரமா சிரிச்சான்
சிக்க வச்சு செரச்சான்
சித்திரமா சிரிச்சான்
சிக்க வச்சு செரச்சான்

காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு
காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு

தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க
மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க

கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சான்
உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தே தான் துடிச்சான்
கட்டு கட்டா ஆச நூறாக வெதச்சான்
கத்தி மொன கண்ண வச்சு கண்ட படி கிழிச்சான்

காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு
காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு



Credits
Writer(s): Raghavendra Raja Rao, R Muthamil Selvan
Lyrics powered by www.musixmatch.com

Link