Uyiril Uyiril

உயிரில் உயிரில் உரசல் அது தானோ...
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ...
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...
Oh yeah oh...
இது தானோ... அது தானோ... அவள் தானோ...
Oh yeah oh(oh yeah oh)
இது தானோ... அது தானோ(அது தானோ) அவள் தானோ...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...

உயிரில் உயிரில் உரசல் அது தானோ...
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...

Oh yeah oh
இது தானோ அது தானோ(அது தானோ) அவள் தானோ(அவள் தானோ)
Oh yeah oh(oh yeah oh)
இது தானோ அது தானோ(அது தானோ) அவள் தானோ

வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாரும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...

எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
ஏதும் புரியமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்

இவள் பாகம் எல்லாம் அழகு
அதை பார்த்த நாமோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாக கண்டேண் எனக்கு
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக்கொண்டு பறக்குதே அது தானோனோனோ...

Oh yeah oh... இது தானோ...

You're the friend in my life
Could you be my love life?
Love's crazy I find
It's blowing my mind
Is it love at first sight?
Oh the feeling's so right
Could we be together?
Make this life so better

அவளின் விழி பார்த்தால் என்னையே மறந்தேன்
பகலில் ஒரு நிலவா என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகலாய் உடைத்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்

ஒரு வார்த்தையாலே மனது
பெரும் காற்றில் ஆடும் சருகா
என் ஆதியும் ஆந்தமும் நீயென தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுந்து
என் பேச்சிலும் மூச்சிலும் தாண்டவம் ஆடுது ஏனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி நுழைந்ததே அது தானோ

Oh yeah oh(oh yeah oh)
இது தானோ... அது தானோ(அது தானோ) அவள் தானோ...

என் உயிரில் உயிரில் உரசல் அது தானோ... தானோ தானோ தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...

Oh yeah oh(oh yeah oh)
இது தானோ(இது தானோ), அது தானோ(அது தானோ), அவள் தானோ(அவள் தானோ)
Oh yeah oh(oh yeah oh)
இது தானோ(இது தானோ), அது தானோ(அது தானோ), அவள் தானோ(அவள் தானோ)

வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாரும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்...
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ...

Credits
Writer(s): Ss Thaman, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link