Ennacho Edhacho

என்னாச்சோ ஏதாச்சோ?
மூச்சுப் பேச்சு நின்னு போச்சோ?
சொப்பனத்தில் மதி மயங்கி கண்ணு மையே ஒட்டி போச்சோ?
கண்ணாடி கல்லுப் பட்டா கண்ணு பல நூறாகும்
மவராசன் கண்ணுப்பட்டா மனசு இலவம் பஞ்சாகும்
கடலு கொதிச்சதுனா வெளாவ நீரேது?
கண்ணீரு கொதிச்சதுனா கண்ணு முழி தூங்காது

கட்டெறும்பு தோலுரிச்சு வக்கீலுக்கு coat'u செஞ்ச சூத்திரரே
சித்தெறும்பு பல் எடுத்து சிங்கத்த வேட்டை ஆண்ட தந்திரரே
கையும் காலும் ஓடலையே கண்ணு முழி ஆடலயே
கையும் காலும் ஓடலையே கண்ணு முழி ஆடலயே



Credits
Writer(s): James Vasanthan, Mohan Rajan A
Lyrics powered by www.musixmatch.com

Link