Adada Kanne

(டர-ரர-ரட்டா-டா-டா-டர-ரர-ரட்டா)
(டர-ரர-ரட்டா-டா-டா-டர-ரர-ரட்டா)
அடடட கண்ணே கண்ணம்மா
அடி உனக்கோர் புது இடம் காட்டட்டா?
அட லப்பு டப்பு எனும் என் நெஞ்சுக்குள், உன் அழகை மொத்தம் பூட்டட்டா?

வாடி என் ஒய்யாரி, ஓஹோ என் சிங்காரி
நீயாவது எனைமீறி போகாதே Hungary

உனக்காக வாலிபம் துடிக்குதடி தினம்தினம்
உன் கைகள் தொட்டதும், shock ஏதோ அடிச்சிடும்

உனக்காகத் தான் என் பாட்டு
ஏனடி கண்ணே இனி Late?
உனக்காகத் தான் என் பாட்டு
ஏனடி கண்ணே இனி Late?
தினசரி உனை பலதரம் நினைப்பவன் நான்

அடடட கண்ணே கண்ணம்மா
அடி உனக்கோர் புது இடம் காட்டட்டா?
அட லப்பு டப்பு எனும் என் நெஞ்சுக்குள், உன் அழகை மொத்தம் பூட்டட்டா?
அடடட கண்ணே கண்ணம்மா
அடி உனக்கோர் புது இடம் காட்டட்டா?
அட லப்பு டப்பு எனும் என் நெஞ்சுக்குள், உன் அழகை மொத்தம் பூட்டட்டா?

உன் உருவம் எப்பவும், என் நெஞ்சுக்குள் பாயுதே
நீ Miss beauty என்பதை, உன் நிழல் கூட சொல்லுதே

Hey miss you வா, too sweet
ஏனடி பெண்ணே என் பாட்டு?
Hey miss you வா, too sweet
ஏனடி பெண்ணே என் பாட்டு?
தினசரி உனை பலதரம் நினைப்பவன் நான்

அடடட கண்ணே கண்ணம்மா
அடி உனக்கோர் புது இடம் காட்டட்டா?
அட லப்பு டப்பு எனும் என் நெஞ்சுக்குள், உன் அழகை மொத்தம் பூட்டட்டா?
அடடட கண்ணே கண்ணம்மா
அடி உனக்கோர் புது இடம் காட்டட்டா?
அட லப்பு டப்பு எனும் என் நெஞ்சுக்குள், உன் அழகை மொத்தம் பூட்டட்டா?

வாடி என் ஒய்யாரி, ஓஹோ என் சிங்காரி
நீயாவது எனைமீறி போகாதே Hungary
வாடி என் ஒய்யாரி, ஓஹோ என் சிங்காரி
நீயாவது எனைமீறி போகாதே Hungary

அடடட கண்ணே கண்ணம்மா
அடி உனக்கோர் புது இடம் காட்டட்டா?
அட லப்பு டப்பு எனும் என் நெஞ்சுக்குள், உன் அழகை மொத்தம் பூட்டட்டா?
அடடட கண்ணே கண்ணம்மா
அடி உனக்கோர் புது இடம் காட்டட்டா?
அட லப்பு டப்பு எனும் என் நெஞ்சுக்குள், உன் அழகை மொத்தம் பூட்டட்டா?

Credits
Writer(s): G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link