Adi Ennai

(அ-யே-யே-எ-எ-எ-அ-அ)
(அ-யே-யே-எ-எ-எ-அ-அ)

அடி என்னைப் பாரு கொஞ்சம், துடிக்குதடி எந்தன் நெஞ்சம்
அடி என்னைப் பாரு கொஞ்சம், துடிக்குதடி எந்தன் நெஞ்சம்

உன்னைத் தான் காதலித்தேன்
அடி உனக்கே என் நெஞ்சு கொடுத்தேன்
எவ்வளவு உன்னை நேசித்தேன்
அது எவ்வளவு என்று யோசித்தேன்

உன்னைத் தான் காதலித்தேன்
அடி உனக்கே என் நெஞ்சு கொடுத்தேன்
எவ்வளவு உன்னை நேசித்தேன்
அது எவ்வளவு என்று யோசித்தேன்

(ஹ-யெ-யெ-அ-ஆ-அ-அ)
(ஹ-யெ-யெ-அ-ஆ-அ-அ)

உன் மீது எனக்கு ஆசை, உன் பேர் தான் என் இதய ஓசை
கேட்குதடி உன் சலங்கைச் சத்தம், அது என் நெஞ்சில் நூறு முத்தம்
எது வேணும் கேளு தருவேன், நீ சொல்லும் இடம் ஓடி வருவேன்
உனக்காக உயிரை இழப்பேன், அடி உன் உயிரை பாதுகாப்பேன்

(அ-யெ-யெ-ய-ஆ-அ-அ)
(ஹ-அ-ஆ-அ-ஆ-ஆ-அ)

உன்னைத் தான் நான் காதலித்தேன்
அடி உனக்கே என் நெஞ்சம் கொடுத்தேன்
எவ்வளவு உன்னை நேசித்தேன்
அது எவ்வளவு என்று யோசித்தேன்

(அ-ஹ-ஹ-அ-ஹ-ஹ-ஆ)
(அ-ஹ-ஹ-அ-ஹ-ஹ-ஆ)
(அ-ஹ-ஹ-அ-ஹ-ஹ-ஆ)
(அ-ஹ-ஹ-அ-ஹ-ஹ-ஆ)

ஆசைக்கும் உண்டு எல்லை, அதைத் தாண்டிவிட்டால் உனக்கு தொல்லை
நீ எங்கே, நான் எங்கே, நீ எனை விரும்புவதில் அர்த்தம் இல்லை
காதலில் தான் உனக்கு தோல்வி, எனைக் கேட்காதே எந்தக் கேள்வி
இல்லை அன்பு எனக்கு உன்மேல், அட மறந்துவிடு என்னை இனிமேல்

(ஹ-ஹ-ஹ-ஹ-ஆ)
(ஹ-ஹ-ஹ-ஹ-ஆ)
(அ-யெ-யெ-அ-ஆ-அ-அ)
(ஹ-அ-ஆ-அ-ஆ-ஆ-அ)

உன்னைத் தான் நான் காதலித்தேன்
அடி உனக்கே என் நெஞ்சம் கொடுத்தேன்
எவ்வளவு உன்னை நேசித்தேன்
அது எவ்வளவு என்று யோசித்தேன்

என் மேல் அன்பு இல்லாவிட்டாலும், உன்னை மறக்க முடியாது
மீதியிருக்கும் வாழ்க்கை எல்லாம், உனை நினைத்தே நான் வாழ்ந்திடுவேன்

(ஒ-ஹோ-ஓ-ஒ-ஒ) (ஒ-ஹோ-ஓ-ஒ-ஒ) (ஒ-ஹோ-ஓ-ஒ-ஒ) (ஒ-ஹோ-ஓ-ஒ-ஒ)
(ஹ-அ-அ-அ-ஆ-அ-அ)
(ஹ-அ-அ-அ-ஆ-ஆ-அ)
(ஹ-யெ-யெ-அ-ஆ-அ-அ)
(ஹ-அ-அ-அ-ஆ-ஆ-அ)



Credits
Writer(s): G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link