Aye Unnoda

ஏய், உன்னோட அழகப் பார்த்து
மயங்கிட்டோமடி நாங்கெல்லாம்
அங்கே, இங்கே, எங்கெங்கே, என்று
அலைஞ்சு திரிஞ்சோமே நாங்கெல்லாம்

மீனு போல ரெண்டு கண்கள கொண்டு
அழுகு ஜொலிக்கும் ஓ பெண்மணியே
என்னை பார்த்து ஒரு வார்த்தை பேசடி
அழகான என் கண்மணியே

ஏய், உன்னோட அழகப் பார்த்து
மயங்கிட்டோமடி நாங்கெல்லாம்
அங்கே, இங்கே, எங்கெங்கே, என்று
அலைஞ்சு திரிஞ்சோமே நாங்கெல்லாம்

மீனு போல ரெண்டு கண்கள கொண்டு
அழுகு ஜொலிக்கும் ஓ பெண்மணியே
என்னை பார்த்து ஒரு வார்த்தை பேசடி
அழகான என் கண்மணியே

Please listen to our story
Listen to the story of these guys, hey
Please listen to our story
Listen to the story of these guys, I say!

ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்

தேடாத ஒரு beat-உம் இல்லை
பார்க்காத ஒரு பாட்டில்லை
உனக்காக நாங்க எல்லாம் சேர்ந்து
அலையாத ஒரு இடமில்லை

எங்கே போனாலும் உந்தன் ஞாபகம்
எங்கள விட்டுப் போவதில்லை
உந்தன் அழகை நாளும் பார்க்காமல்
எங்கள் மனம் தான் ஓய்வதில்லை

தேடாத ஒரு beach-உம் இல்லை
பார்க்காத ஒரு park இல்லை
உனக்காக நாங்க எல்லாம் சேர்ந்து
அலையாத ஒரு இடமில்லை

எங்கே போனாலும் உந்தன் ஞாபகம்
எங்கள விட்டுப் போவதில்லை
உந்தன் அழகை நாளும் பார்க்காமல்
எங்கள் மனம் தான் ஓய்வதில்லை

Please listen to our story
Listen to the story of these guys (ha)
Please listen to my story
Listen to the story of this Devi

ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்

(ஹே)
(ஹ)
(ஹு)
(ஹு-ஹு-ஹு)
(ஹு-ஹு-ஹு-டுபடுபா)

ஹா
எந்தன் நெஞ்சிலே ஊஞ்சல் ஆடுகிற உன் மனதை நான் தேடுகிறேன்
எந்த நாளுமே நீ என் பக்கத்தில் இருப்பாய் என்று நம்புகிறேன்
இன்று போலவே இளமை துள்ளும் உந்தன் அழகை ரசித்தேனே
கொடியைப் போலவே இருக்கும் உந்தன் இடையின் பின்னால் வந்தேனே

எந்தன் நெஞ்சிலே ஊஞ்சல் ஆடுகிற உன் மனதை நான் தேடுகிறேன்
எந்த நாளுமே நீ என் பக்கத்தில் இருப்பாய் என்று நம்புகிறேன்
இன்று போலவே இளமை துள்ளும் உந்தன் அழகை ரசித்தேனே
கொடியைப் போலவே இருக்கும் உந்தன் இடையின் பின்னால் வந்தேனே

ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்

(ஹா)
(ஹே)
(ஹோ)
(க்டுப்-க்டுப்-ஒ)

எந்தன் கண்களின் முன்னால, எப்பொழுதும் இருக்கும் உன் நினைவுகள
மறக்கமுடியுமா என்னால, அத அறிய முடியுமா உன்னால
உன்னைப் பார்க்கவே ஏங்கித் தவித்தோம், எங்கள் அருகில் வா பூங்கொடியே
பாவை நெஞ்சினைப் பரவசமூட்டும் பாடல் ஒன்றை நாம் பாடுகிறோம்

எந்தன் கண்களின் முன்னால, எப்பொழுதும் இருக்கும் உன் நினைவுகள
மறக்கமுடியுமா என்னால, அத அறிய முடியுமா உன்னால
உன்னைப் பார்க்கவே ஏங்கித் தவித்தோம், எங்கள் அருகில் வா பூங்கொடியே
பாவை நெஞ்சினைப் பரவசமூட்டும் பாடல் ஒன்றை நாம் பாடுகிறோம்

ஹே, ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்

ஏய், உன்னோட அழகப் பார்த்து
மயங்கிட்டோமடி நாங்கெல்லாம்
அங்கே, இங்கே, எங்கெங்கே, என்று
அலைஞ்சு திரிஞ்சோமே நாங்கெல்லாம்
மீனு போல ரெண்டு கண்கள கொண்டு
அழுகு ஜொலிக்கும் ஓ பெண்மணியே
என்னை பார்த்து ஒரு வார்த்தை பேசடி
அழகான என் கண்மணியே

Please listen to our story
Listen to the story of these guys
Please listen to my story
Listen to the story of this Devi, I say! (yeah)

ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்
ஜிங்கிசிக்கு சாரோ ஜிங்கிசிக்குசான்

(எ-எ-ஹே) (ஹு)
(எ-எ-ஹே) (க்-க்டுப்) (ஹே)
(எ-எ-ஹே) (க்-க்டுப்-ம்ம்-ம்ம்-ஹு)
(எ-எ-ஹே) (எ-எ-ஹே)
(எ-எ-ஹே) (க்-க்டுப்-ம்ம்-ம்ம்)
(ஹு-ஹசக்-புசக்) (ஹசக்-புசக்) (ஹசக்-புசக்) (ஹசக்-புசக்)



Credits
Writer(s): G Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link