Un Kendakaalu

ஏஹே... ஏய்
ஏஏ... ஏஏ
உன் கெண்ட காலு தெரியுதடி
சேலை கட்ட எறக்கு
உன் சேலை கட்ட எறக்கு
அது சுண்டி சுண்டி எட்டு
வச்சா மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு
உன் நெத்தியில சுருண்ட
முடிய மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு
பொரண்டு புடிக்க வைக்கது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு
நீ வெளஞ்ச கேப்ப தாளு
அடி புளிச்ச கம்மங்கூழு
நான் இனிச்ச வேருக் கரும்பு
என்ன கடிச்சு பார்த்து விரும்ப
நீ வெளஞ்ச கேப்ப தாளு
அடி புளிச்ச கம்மங்கூழு
நான் இனிச்ச வேருக் கரும்பு
என்ன கடிச்சு பார்த்து விரும்பு
உன் கெண்ட காலு தெரியுதடி
சேலை கட்ட எறக்கு
உன் சேலை கட்ட எறக்கு
உன் நெத்தியில சுருண்ட
முடிய மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு

ஊசிக்குள்ள நுழைஞ்சுகிட்டேன் நூலப்போல
மாட்டிகிட்டேன் ஆசையில அறிவு கெட்டு
அகப்பட்டுட்டேன்
நான் நிமிர்த்தி காட்டுகிறேன் தோளு
உன் வயசு கெட்டுறும் பாலு
நீ முறுக்கி சுத்துன நூலு
என்ன வளைச்சி கட்டுற ஆளு
பாசி புடிச்ச பழைய தண்ணிய பதுக்கி
வைக்கிற குளத்துலதான் தாமரைப்பூ
விளைஞ்சிருக்கு தெரிஞ்சுக்கடி
நீ வரிஞ்சு கட்டுற வேட்டி
உன் ஆம்பள தனத்தக் காட்டி
நான் நெனப்ப கட்டுற பூட்டி
அது பறக்குது புடிக்காட்டி
தினமும் நானாக நானாக ஏங்கல மனசும்
நாளாக நாளாக தூங்கல
எனக்கும்ைத்தியம் தான் புடிச்சிருக்கு
உனக்கும் வைத்தியம்தான்
தெரிஞ்சிருக்கு (சிரிப்பு)
நான் அரைச்ச சந்தன கொழம்பு
என்ன வாசனை புடிச்சு பொழங்கு
நான் இறுக்கிப் புடிச்ச உடும்பு
என் அனத்துக்குள்ள நீ அடங்
உன் நெத்தியில சுருண்ட
முடிய மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்க
உன் கெண்ட காலு தெரியுதடி
சேலை கட்ட எறக்கு
உன் சேலை கட்ட எறக்கு

வேரு முத்தி வெளஞ்ச கடலை
நிலத்துக்குளள் மறைஞ்சிருக்கு ஆச
முத்தி மனசுக்குள்ள நெலவிருக்கு
நீ பழுத்த வாழை தாரு
உன்ன பழுக்க வச்சது யாரு
நீ வடிச்ச நெல்லுச்சோறு
உன்ன கொழைய வச்சது யாரு
தோலு முத்தி பழுத்தபழம்
ரகசியமா கனிஞ்சிருக்கும்
வாசனைதான் வெளிய வந்து ஆள வளைக்கும்
நான் அவிச்சு கொட்டுன கெழங்கு
அட ஆறிப்போயிரும் முழுங்கு
நான் வெளஞ்ச முத்துன கறுது
உன் நெனப்பு என்பக்கம் வருது
மெதுவா பாவாட காத்தோட போகுது (ஆத்தி)
எசவா உன் பார்வை என்மேல தாவது
உனக்கும் ஆசை வந்து மோதி
நின்னுக்கிச்சி (சிரிப்பு)
எனக்கும் காதல் வந்து
சேர்ந்து பத்திக்கிச்சு
நீ இறுக்கி சுத்துற கயிறு
அட கலங்கி போகுது உசுரு
நீ மொளச்சி நிக்குற பயிறு
நல்ல இழுத்து கடஞ்ச தயிரு
உன் நெத்தியில சுருண்ட
முடிய மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு
பொரண்டு புடிக்க வைக்கது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு
உன் கெண்ட காலு தெரியுதடி
சேலை கட்ட எறக்கு
உன் சேலை கட்ட எறக்கு
அது சுண்டி சுண்டி எட்டு
வச்சா மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு
நான் இனிச்ச வேருக் கரும்பு
என்ன கடிச்சு பார்த்து விரும்பு
நீ வெளஞ்ச கேப்ப தாளு
அடி புளிச்ச கம்மங்கூழு



Credits
Writer(s): Ilayaraja, Kasthoori Raja
Lyrics powered by www.musixmatch.com

Link