Maaman Ponna Paatha (From Virumbukiren)

மாமன் பொண்ண பாத்தா
ஏன் மனசு கெடந்து தவிக்கிது ஆத்தா
(துடுக் துடுக் ஹோய் துடுக் துடுக்)
குதிரை ஏறி வாரேன்
ஏன் கொறத்தி கொஞ்சம் இறங்கி வாடி
(துடுக் துடுக் ஹோய் துடுக் துடுக்)

ஏகப்பக ஆனால் என்ன?
எதிராளி வந்தால் என்ன?
உன்ன மனம் செய்யாமல் தான்
ஊரவிட்டு போவதில்ல
(துடுக் துடுக் ஹோய் துடுக் துடுக்)

மாமன் பொண்ண பாத்தா
ஏன் மனசு கெடந்து தவிக்கிது ஆத்தா

(துடுக் துடுக் ஹோய் துடுக் துடுக்)
(துடுக் துடுக் ஹோய் துடுக் துடுக்)



Credits
Writer(s): Deva
Lyrics powered by www.musixmatch.com

Link