Vaanam Paartha

ஒஹோஒ... ஓஓஓஓ ... ஓஓஓஓ... ஒஹூஊ ...ஓஹ்
ஒஹோஒ... ஓஓஓஓ ... ஓஓஓஓ... ஒஹூஊ ...ஓஹ்

வானம் பார்த்த கரிசக்காடு பூ பூத்தது
வாசல் தேடி தென்றல்
காற்று தாலாட்டுது
இளவேனில் சாரலை இதமான குதலா...
இதுகூட காதல் விதை தான... ஹோ... ஹோ

வானம் பார்த்த கரிசக்காடு பூ பூத்தது
வாசல் தேடி தென்றல்
காற்று தாலாட்டுது

ஹோ... ஓஓ... ஹோ... ஓஓ... ஹோ
இங்கே ஒரு ராகம் புதுவிதமான வருதே
இதன் வகை என்ன வழி என்ன
தருகின்ற சுகம் என்னவோ

இங்கே ஒரு பாட்டு புது ரகமாய் வருதே
இதன் பெயர் என்ன பொருள் என்ன
இதற்குள்ள குணம் என்னவோ

உறவெல்லாம் தாண்டி துணை தேடி ஓடுதே
இது கூட காதல் என்று தான் ஆகுமோ
பல முகத்தை பார்த்தாலும்
ஒரு முகத்தை தான் தேடும்
இது கூட காதல் என்று தான் ஆகுமோ

அதிகாலை அந்தி மாலை இந்த குயில்
மட்டும் துடிப்பதும்
கூடுவிட்டு திரிவதும்
காதல் தானோ ...

வானம் பார்த்த கரிசக்காடு பூ பூத்தது
வாசல் தேடி தென்றல்
காற்று தாலாட்டுது

ஹோ... ஓஓ... ஹோ... ஓஓ... ஹோ
ஏதோ புது நாணம் இந்த பூவில் வருதே
அது அடிக்கடி பறப்பதும்
அவளையே நினைப்பதும் ஏனோ
யாரோ அறியாமல் ஒரு எண்ணம் வருதே

இது அவனிடம் சிரிப்பதும்
மனம் அடஹி அளிப்பதும் ஏனோ
கதையெல்லாம் பேசி பொழுதெல்லாம் போகுமே
இது கூட காதல் என்று தான் ஆகுமோ

மனசெல்லாம் உற்சாகம்
உடம்பெல்லாம் ஒரு வேகம்
இது கூட காதல் என்று தான் ஆகுமோ

இரு விழியில் ஒரு மொழியில்
வரும் புது புது
கவிதைகள் தருகின்ற
வரிகள் காதல் தானோ

வானம் பார்த்த கரிசக்காடு பூ பூத்தது
வாசல் தேடி தென்றல்
காற்று தாலாட்டுது

இளவேனில் சாரலை இதமான குதலா...
இதுகூட காதல் விதை தான... ஹோ... ஹோ

வானம் பார்த்த கரிசக்காடு பூ பூத்தது
வாசல் தேடி தென்றல்
காற்று தாலாட்டுது



Credits
Writer(s): Ilaiyaraaja, Kasthuri Raja
Lyrics powered by www.musixmatch.com

Link