Diana Diana

குழு: மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

ஒரு காதல் பிறந்தது
நான் தேடும் பெண்மையை
உன் தேசம் தந்தது

குழு: னானா னானா டையானா டையானா

ஆண்: இந்த உலகம் முழுதும்
விரும்பும் காதலி
குழு: எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ
ஆண்: காதலான தாயே... வாழ்கவே...
குழு: காதலான தாயே... வாழ்கவே...

குழு: மாமா மாமா டையானா டையானா
மாமா மாமா டையானா டையானா

குழு: ...

குழு: லல்லல்லலா லலலலா

ஆண்: நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ

ஆண்: காணும் காட்சி யாவும்
வானம் பூமி காதல்
காலத்தை வெல்கின்ற
வா வெண்ணிலா

மாமா மாமா டையானா டையானா

னானா னனானா னன னானா னனானா

ஆண்: வானில் மின்னும் மீனே
காட்சித் தருவாயே



Credits
Writer(s): Agathian, Ialiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link