Endru Unnai Kandeno

என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரை தந்தேனே
என்று உன்னை கண்டேனோ பெண்ணே
அன்றே எந்தன் உயிரை தந்தேனே
காலம் நின்றாலும்
என் காற்றே நின்றாலும்
உன் மூச்சில் நானானும் வாழ்வேனே கண்ணே
தேகம் விட்டு ரெத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே
என்னை உயிர் வாழச்செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆரும்
உன் துன்பத்தில் நானும் துணை ஆவேன்
உன் கண்ணீரில் நானும் துளி ஆவேன்

ஜீவன் போனாலும்
ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்

காதல் என்றும் பூக்கள் தான் கேட்கும்
காதல் என்றும் ரெத்தம் கேட்காது
கடலில் வெள்ளம் தீர்ந்தே போனாலும்
காதல் பானம் தீர்ந்தே போகாது
காயம் நேர்ந்தாலும்
அடி மரணம் நேராது
உன் உறவுச்சங்கிலி உயிரை கட்டுதடி
கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்
அதுதான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்
என் நெஞ்சை விட்டு
உன் நினைவும் போனாலே
என் உடலை விட்டு உயிரும் போய்விடுமே
தேகம் விட்டு ரெத்தம் போனாலும்
என் நெஞ்சை விட்டு உன் பிம்பம் போகாது
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழச்செய்யும்
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆரும்
உன் துன்பத்தில் நானும் துணை ஆவேன்
உன் கண்ணீரில் நானும் துளி ஆவேன்
ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Sasi Prithem
Lyrics powered by www.musixmatch.com

Link