Uyir Poovil

உயிர் பூவில் ஊரும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்
உயிர் பூவில் ஊரும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்

புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம், பரவசம்
புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம், பரவசம்

நாத பிரம்மமே நமோ நமோ
நாத பிரம்மமே

தெளிந்த ஓடை நீரிலே
உன் ஒளிர் முகம் தெரியுமே
நெளிந்துச் செல்லும் நதிகளும்
உன் நினைவில் தாளம் போடுமே
உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் செழிக்கும் ஊற்று நீ
உள்ளும் புறமும் காற்று நீ
உலகங்கள் செழிக்கும் ஊற்று நீ

நாத பிரம்மமே நமோ நமோ
நாத பிரம்மமே

உயிர் பூவில் ஊரும் அமுதம்
இசையாகி பொழியும் தருணம்
புலன் ஐந்தும் உன் வசம்
அடைக்கலம் பரவசம்

நாத பிரம்மமே நமோ நமோ
நாத பிரம்மமே

சின்னக் குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது
சின்னக் குழந்தை சிரிக்கும் பொழுது
மின்னல் வெளிச்சம் தெறிக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
நெஞ்சில் கவிதை பிறக்கும் பொழுது
கொஞ்சிக் குழுவும் விந்தை அழகு

நாத பிரம்மமே
நாப ரூப-மின்றி என்னை ஆளும் தென்றலே

பாடலால் இவ்வுலகில் அமைதி
கூட வேண்டுமே
என் பாடலால் இவ்வுலகில் அமைதி
கூட வேண்டுமே
என் பாடலால் இவ்வுலகில் அமைதி
கூட வேண்டுமே



Credits
Writer(s): K. Ravi
Lyrics powered by www.musixmatch.com

Link