Vandikkaran Sontha

ட்ருர்-ஹே-ஹேய்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்போ எதிர
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுர

ஹோ-பொன்னப் போல தான் பூவை போல தான்
கட்டிக் காப்பவன் நான் தான் நான் தான்
ஹோ-கட்டிக் காக்கவும் தட்டிக் கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள் தான் நாள் தான்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்போ எதிர
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுர

முன்னால தான் மூடிவச்ச சேலை (ஓ-ஹோ-ஹோய்)
முத்தாட தான் தூண்டுதடி ஆள (ஓ-ஹோ-ஹோய்)
ஹோ-ஹோ-ஹோ-ஹோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோ
கண்ணால தான் டாவடிக்கும் வேல (ஹ-ஹ-ஹ)
காட்டி இங்க நீட்டுறியே வால

சும்மா நின்னா வேகம் தான் வருது
வெக்கப்போரை பார்த்துச்சே எருது
கண்ணாலம் தான் ஆகலே நகரு
கிட்ட வந்தா ஆயிடும் தவறு
அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்போ எதிர
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுர

ட்ருர்-ஆ-ஹா

ஆ-ஏத்தம் ஒண்ணு போடுகிறபோது (ஓ-ஹோ-ஹோய்)
ஏத்துக்காத நெல்லுவயல் ஏது (ஹோய்-ஹோய்)
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்
ஆ-ஹான்-ஹான்-ஹான்
கேணித் தண்ணி எங்கே போகும் சொல்லு
காலம் வர காத்திருக்கும் நெல்லு

ஒத்துக்கடி ஏறுது ஆவல்
மத்ததுக்கு நான் தான் காவல்
துப்பறிய பாக்குறே லேசா
உன்னை பத்தி தெரியும் ராசா
அட போட்டானே பூபாணம்
வேலை கெட்ட மம்முதன்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
சாட்டையுடன் நிக்கிறப்போ எதிர
சிந்திக்கிது அச்சப்பட்டு குதர

ஹோ-பொன்ன போல தான் பூவை போல தான்
கட்டிக் காப்பவன் நான் தான் நான் தான்
ஹோ-கட்டிக் காக்கவும் தட்டிக் கேட்கவும்
நீயும் பாக்கணும் நாள் தான் நாள் தான்

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
சண்டித்தனம் செய்யலாமா குதுர
ஹான்-சாட்டையுடன் நிக்கிறப்போ எதிர
சிந்திக்கிது அச்சப்பட்டு குதுர

மதுர
குதுர



Credits
Writer(s): Chandra Bose, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link