Ponnaram Ponnaram - From "Pagalil Oru Iravu"

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிங்காரம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிங்காரம்

பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிங்காரம்

லலல லா... லாலா லா லா
லலல லா லாலா... லா லா
லலலலா... லாலா லலலல லா லா
லலலலா லாலா லலலல லா லா
ல ல ல லா

மெதுவாகத் தாலாட்டு
சொல் தென்றலே
சொல் தென்றலே
மேலாடை சதிராட
வா தென்றலே
வா தென்றலே

அழகு ரதம் அசைகிறது
ஊர்வலமாய் வருகிறது
வா... பண்பாடு மாறாத
தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேனிலவு தான்...

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிங்காரம்

பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா

லாலா லாலா... லா
லாலா லாலா லா...
லலலலா ...
லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா

சிந்தாத மணிமாலை
உன் புன்னகை
உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள்
உன் கண்களே
உன் கண்களே

சிறிய இடை கொடியளக்க
அழகு நடை மணி ஒலிக்க
வா... செந்தூரம் கலையாத
தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்...

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிங்காரம்

பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா

பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிங்காரம்



Credits
Writer(s): Kannadhasan, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link