Nan Irukken Kavalaividu

ஹேய்
ஹேய்
ஹேய்

நான் இருக்கேன் கவலை விடு
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்

தட்டத்தான் வாத்தியம் இருக்க
அங்கும் இங்கும் துள்ள தான் வாலிபம் இருக்க
மேடை மேலே பாயும் மின்னல் பாடும் தென்றல்

நானிருக்கேன்-ஹேய்-கவலை விடு-ஹா
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்
ஹே-ஹே-ஹே-ஹேய்

சின்ன சின்ன பொண்ணுக்கெல்லாம்
என்னை கண்டா தித்திக்கும்
என்னென்னவோ எண்ணம் பிறக்கும் (லா-லா-லா)
சின்ன சின்ன பொண்ணுக்கெல்லாம்
என்னை கண்டா தித்திக்கும்
என்னென்னவோ எண்ணம் பிறக்கும் (லா-லா-லா)

இது ஒரு புதுமை (ஹே-ஹே-ஹே-ஹே)
இனிக்கின்ற இளமை (ஹா-ஹா-ஹா-ஹா)
நடமிடும் திறமை (ஹே-ஹே-ஹே-ஹே)
எனக்குள்ள பெருமை (ஹா-ஹா-ஹா-ஹா)
எவருமே மயங்கலாம் இதயத்தை வழங்கலாம்

செ-செ-செ-செ-செ-சா, ச்சு-ச்சு-ச்சு-ச்சு-ச்சு-ச்சு
(செ-செ-செ-செ-செ-சா) ஹேய் (ச்சு-ச்சு-ச்சு-ச்சு-ச்சு-ச்சு)

நான் இருக்கேன்-ஹேய்-கவலை விடு-ஹேய்
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்

ஹேய்-பட்டு பூவை வட்டம் போடும் பட்டுபூச்சி நானம்மா
பக்கம் வந்து தேனை குடிப்பேன் (லா-லா-லா)
பட்டு பூவை வட்டம் போடும் பட்டாம்பூச்சி நானம்மா
பக்கம் வந்து தேனை குடிப்பேன் (லா-லா-லா)

இனிவரும் உலகம் (ஹே-ஹே-ஹே-ஹே)
இளைஞரின் உலகம் (ஹா-ஹா-ஹா-ஹா)
இளைஞரின் நடுவே (ஹே-ஹே-ஹே-ஹே)
இவன் ஒரு திலகம் (ஹா-ஹா-ஹா-ஹா)
சபையிலே ஜெயிப்பவன் சரித்திரம் படைப்பவன்

சர-தப-தப-தப-தப-தப-தா, சர-தப-தப-தப-தப-தப-தா
(செ-செ-செ-செ-செ-சா, ச்சு-ச்சு-ச்சு-ச்சு-ச்சு-ச்சு)

நான் இருக்கேன்-ஹேய்-கவலை விடு-ஹா
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்

தட்டத்தான் வாத்தியம் இருக்க
அங்கும் இங்கும் துள்ள தான் வாலிபம் இருக்க
மேடை மேலே பாயும் மின்னல் பாடும் தென்றல்

நானிருக்கேன் கவலை விடு-ஹேய்
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்
ஹேய்-ஹேய்-ஹும்



Credits
Writer(s): Ganesh Shankar, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link