Kakki Sattai Potta Machan

காக்கி சட்ட போட்ட மச்சான்
கழவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்

பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்த வெச்சான்
எங்க வீட்டு திண்ணையில இதுக்கு தானா குத்தவெச்சான்

காக்கி சட்ட போட்ட மச்சான்
கழவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்

பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனச பத்த வெச்சான்
உங்க வீடு திண்ணையில அதுக்கு தானே குத்தவெச்சான்

காக்கி சட்ட போட்ட மச்சான்
கழவு செய்ய கன்னம் வெச்சான்

அந்திக்கி பின்னே சந்திப்பதெங்கே சிந்திச்சு பார்த்து ஒன்னும்மில்ல
ஆத்துக்கு வடக்கே அய்யப்பன் தோப்பு அதுக்குள்ள வாடி யாரும்மில்லே

தோப்புக்குள்ள சத்தம் இருக்கு
ஆமா நெஞ்சில் அச்சம் இருக்கு
மானே என்ன அச்சம் உனக்கு
மாமன் கிட்ட மச்சம் இருக்கு

காக்கி சட்ட போட்ட மச்சான்
கழவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்

விளக்க அனச்சா வெவரம் என்ன ஒத்திகை பாத்தா தப்பு இல்ல
ஒத்திகை இங்கே உண்மையா போனா கல்யாணம் நடத்தும் நம்ப புள்ள

இன்னும் என்ன நம்பவில்லையா?
கன்னம் தர எண்ணம் இல்லையா
தாலி இன்னும் செய்யவில்லையா?
சேதி சொல்ல தேதி செல்லையா

காக்கி சட்ட போட்ட மச்சான்
கழவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்

பக்கம் வந்து பக்கம் வந்து
பாவி மனச பத்த வெச்சான்
எங்க வீட்டு திண்ணையில இதுக்கு தானா குத்தவெச்சான்

காக்கி சட்ட போட்ட மச்சான்
கழவு செய்ய கன்னம் வெச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்துல கன்னம் வெச்சான்



Credits
Writer(s): Chandra Bose, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link