Saaral En

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது
சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது
தூரல் ஏன் அடி ஏன் என் கனவைக்கலைக்கிறது

கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறிப்போவதேனடி
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல்போல
பிரிவின் வலியோ கொடிது உயிரே



Credits
Writer(s): Vivekanandan Munusamy, Ss Thaman
Lyrics powered by www.musixmatch.com

Link