Namma Chennai Chance ey Illa

நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தம் ஆக்கும் டா
அதுதான் இந்த ஊருடா
இந்த ஊருடா

எங்க பீச் காத்து மேல பட்டா போதும் டா
உனக்கு நல்ல ராசி டா
இனி நீ சென்னை வாசி டா
சென்னை வாசி டா

வா வா வா வந்து ஆட்டோல ஏறி பாத்தியா
அண்ணன் சொல்ல நம்ம ஊரோட
வரலாற கேட்டியா

மயிலாப்பூர் பில்டர் காபி வாசம் தூக்குதா
மவுண்ட் ரோடு டிராபிக் ஓட
இசை தான் கேட்குதா

மச்சான் சான்ஸே இல்ல இல்ல
சான்ஸே இல்ல நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

மாமு சான்ஸே இல்ல இல்ல
சான்ஸே இல்ல
நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

கோடம்பாக்கம் உள்ள போய்
ஷூட்டிங்க தான் பாக்க வா
இல்ல டி- நகர் உள்ள போய்
புடிச்சத வாங்க வா

அந்த பாடிகார்ட் முனீஸ்வரன்
பிளெஸ்ஸிங்க தான் கேட்க வா
ஏட்டு இசிஆர் ஓஎம்ஆர்
ஸ்பீடா வண்டி ஓட்டவா

சூப்பர் ஸ்டார் ஓட பா்ஸ்ட் டே பா்ஸ்ட் ஷோ வா
இல்ல சென்னை சூப்பர் கிங்குக்கு
விசில் போடவா

நம்ம லவ்வ வளர்த்து
வாழ வைக்கிற பெசன்ட் நகர் பீச் ஓட
புகழ பாடவா

மச்சான் சான்ஸே இல்ல இல்ல
சான்ஸே இல்ல சான்ஸே இல்ல
நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

மாமு சான்ஸே இல்ல இல்ல
சான்ஸே இல்ல நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

வா நண்பா வா வா ஆட வா
வா வா
வா ஒன்னா சேர்ந்து ஆட வா
வாடா வா
சென்னை லைப்ப
நல்ல கொண்டாட வா

இது நம்ம ஊ ஊருடா
வாடா வா
இன்னும் கத்தி கத்தி சொல்லுடா
வாடா வா
இந்த வாழ்க்கை எங்கும் அமையாதடா

மச்சான் சான்ஸே இல்ல இல்ல
சான்ஸே இல்ல சான்ஸே இல்ல
நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

மாமு சான்ஸே இல்ல இல்ல
சான்ஸே இல்ல நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல



Credits
Writer(s): Anirudh
Lyrics powered by www.musixmatch.com

Link