Allah Jaane

அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ
மண்ணில் பெறுகா குருதியும் உண்டோ
நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்
நாளையின் தீர்ப்பை யார்தான் தருவார்

ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா

வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
வீடுகள் எங்கும் விம்மிடும் குறல்கள்
வீட்டுக்குப் போகும் பாதைகள் எங்கே
வேட்டை முடிந்தது ரொம்புதல் எங்கே

அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
பேரிருள் இன்று நிலவினைத்திருடும்
அழிந்தவர் குறல்கள சுவர்களில் கேட்கும்
அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்

அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா

வெல்பவர் எல்லாம் போர்களில் இங்கே
வீழ்ந்தவர்க்கெல்லாம் பேர்களும் இல்லை
முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவொன்றும் இல்லாத அழிவின் பாதை

அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா

அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா

அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா
அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா



Credits
Writer(s): Shruti Haasan, Manushyaputhiran
Lyrics powered by www.musixmatch.com

Link