Naalezhuthu

(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ)

நாலெழுத்து படிச்சவரே
என் தலையெழுத்த படிக்கலையே
ஊரவிட்டு போறவரே
என் மனசவிட்டு போகலையே

தண்ணீரில் பொறந்த மீனு
தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம்
என்னோடு போனதென்ன
சாதி என்னை தடுத்ததென்ன

(ஓ-ஓ-ஹோ-ஹோ)
(ஓ-ஹோ-ஹோ)
(ஓ-ஹோ-ஹோ)



Credits
Writer(s): Vairamuthu, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link