Hawa Hawa

உன்னால காக்கி சட்ட கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு

பக்கம் நீ இருந்தா போதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாவா

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாவா

என்னால காக்கி சட்ட கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தா போதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாவா

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாவா

நேத்து என்ன ஆச்சு
அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு

போ போ போட்டி இல்ல
அட வாழ்க ரேசு இல்ல
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஒயவில்ல

நீயும் நானும் சேர்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்
உன்னால உலகம் அழகாச்சு
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாவா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாவா

உன்னால காக்கி சட்ட கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு

பக்கம் நீ இருந்தா போதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாவா

ஹவ்வா ஹவ்வா ஹவ்வா வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாவா



Credits
Writer(s): Nivas K Prasanna, Mk Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link