Adhisivan Vandhan

ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஞானஜோதியாக
ஞானஜோதியாக சுக யோக வாழ்வு
தந்தான்.
ஞானஜோதியாக சுக யோக வாழ்வு
தந்தான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
பிறை நிலவொடு கயிலையங்கிரி ஆலுகின்ற ஈசன்.
உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்.
பிறை நிலவொடு கயிலையங்கிரி ஆலுகின்ற ஈசன்.
உறை மிகுந்த பூமி காக்க இறங்கி வந்த தேவன்.
உண்ணாமுலை தாயாரும்
உண்ணாமுலை தாயாரும் உடனிருக்க நின்றான்.
என்னாத பேர் கலையும்
வாழவைக்க வந்தான்.

ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.

தென் நாலுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மனதினில் ஒரு கணம் நினைத்திட ஓடி வரும் தெய்வம்.
தினம் தினம் ஒரு திருவிளையாடலை காட்டுகின்ற லிங்கம்.
மனதினில் ஒரு கணம் நினைத்திட ஓடி வரும் தெய்வம்.
தினம் தினம் திருவிளையாடலை காட்டுகின்ற லிங்கம்.
அருணாச்சல மலையேங்கும்
அருணாச்சல மலையேங்கும் ஆடுகின்ற அரசன்.
தினந்தோறும் திருநாளாய் மாற்றுகின்ற அருணன்.

ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.

ஞானஜோதியாக
ஞானஜோதியாக சுக யோக வாழ்வு
தந்தான்.
ஞானஜோதியாக சுக யோக வாழ்வு
தந்தான்.

ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.
ஆதி சிவன் வந்தான்
அண்ணாமலையாய் நின்றான்.



Credits
Writer(s): R.p.karan, S.bharathiganesh
Lyrics powered by www.musixmatch.com

Link