Rasigane

1... 2... 3... 4...
ரசிகனே
ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்கவா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்கவேண்டும் நான் தினம் தினம்.

ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

இதயமே நீ ஒரு மலர்
உள்ளூர என்னென்ன வாசம்

இனிமைகள் உன் நகைப்பிலே
இளமைகள் உன் அணைப்பிலே

காணாத ஆனந்தம் ஊற்றாக ஆரம்பம்
காலம் யாவும் இன்பம்

ரசிகனே என் அருகில் வா

ஸ்வரங்களில் ஒரு அதிசயம்
சொன்னாலும் கேட்டாலும் இன்பம்
அலையிலும் ஒரு சுதி வரும்
அசைவிலும் ஒரு ஜதி வரும்

ஆரோடும் நீரோட்டம் அங்கேயும் ஓர் ராகம்
கேட்கும் யாவும் நாதம் கீதம்.

ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து

தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து

இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.

இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.

நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்.

ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா
ரசிக்கவா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்கவேண்டும் நான் தினம் தினம்.

ரசிகனே என் அருகில் வா
ரசிகனே என் அருகில் வா

Cut Please ...Take OK...



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link