Jothi Niranjava

ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப் போறா தாலி போடப் போறா

அட உங்க மணவிழா இது எங்க திருவிழா
அட பச்சப் பந்தலில் சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா இது எங்க திருவிழா
அட பச்சப் பந்தலில் சில லட்சம் வெண்ணிலா

ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப் போறா தாலி போடப் போறா
பட்டுச் சேலையிலே
நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில்
வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
ஓஹோ ஓ

பட்டுச் சேலையிலே
நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில்
வானவில்லை இன்றே பார்க்கின்றேன்

தங்கத்துக்கே சங்கிலியா?
செங்கமலதுக்கே மல்லிகையா?
தங்கத்துக்கே சங்கிலியா?
செங்கமலதுக்கே மல்லிகையா?
தேன் உண்ணும் திருவாயை
நான் உண்ணும் நாள் வந்ததோ

ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப் போறா தாலி போடப் போறா
கன்னம் பூசியதும்
சந்தானம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன்
வைரம் விண்மீன் ஆகியதோ
கன்னம் பூசியதும்
சந்தானம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன்
வைரம் விண்மீன் ஆகியதோ

இதயக் கூட்டில் வளர்த்தாளே
தாய் எங்ஙனம் பிரிவாளோ?
இதயக் கூட்டில் வளர்த்தாளே
தாய் எங்ஙனம் பிரிவாளோ?

ஆனந்தம் ஒரு கண்ணில்
துயரங்கள் மறு கண்ணிலே

ஜோதி நிரஞ்சவ
சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா
ராஜ மேடையிலே நட்சத்திர பந்தலிலே
போடப் போறா தாலி போடப் போறா

அட உங்க மணவிழா இது எங்க திருவிழா
அட பச்ச பந்தலில் சில
லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா இது எங்க திருவிழா
அட பச்ச பந்தலில் சில
லட்சம் வெண்ணிலா



Credits
Writer(s): Sukhwinder Singh
Lyrics powered by www.musixmatch.com

Link