Sai Deva Sai Deva

சாயி தேவா
சாயி தேவா
சாயி தேவா

மனமே தினம் தான் உனைத் தேடுதே
பிரபுவே இதயத் தேவா
பிரபுவே இதயத் தேவா

சாயி தேவா
சாயி தேவா
சாயி தேவா

மனமே தினம் தான் உனைத் தேடுதே
பிரபுவே இதயத் தேவா
பிரபுவே இதயத் தேவா

சாயி தேவா
சாயி தேவா
சாயி தேவா

திருமுகக் காட்சியைத் தரவில்லை என்றால்
திருமுகக் காட்சியைத் தரவில்லை என்றால்
என்னுயிர் தவித்து உயர்வான் போகும்
உன் மொழிக் கேட்டு அலை என எழுமே
உன் மொழிக் கேட்டு அலை என எழுமே
தனி மழை பூபாளம்
அது சொர்கத்தினைக் காட்டும்
அது சொர்கத்தினைக் காட்டும்

சாயி தேவா
சாயி தேவா
சாயி தேவா

இகபரம் அதனைச் சேர்க்கும் ஒளியே
இகபரம் அதனைச் சேர்க்கும் ஒளியே
உதயச் சாகரம் உன் மௌனம்
தீய குணங்கள் துளிர்ப்பதைத் தடுத்திடும்
தீய குணங்கள் துளிர்ப்பதைத் தடுத்திடும்
கவசம் உன் தியானம்
அது மனக்குறைத் தனைத் தீர்க்கும்
அது மனக்குறைத் தனைத் தீர்க்கும்

சாயி தேவா
சாயி தேவா
சாயி தேவா

பாவிகள் தனையே புனிதர்கள் ஆக்கும்
பாவிகள் தனையே புனிதர்கள் ஆக்கும்
மாமணி மந்திரம் நீ வேதா
மன்னில் உன் நிழல் பட்டால் போதும்
மன்னில் உன் நிழல் பட்டால் போதும்
பொன்னாய் மாறும் நாதா
அருள் மழையே நீயே தேவா
அருள் மழையே நீயே தேவா

சாயி தேவா
சாயி தேவா
சாயி தேவா

மனமே தினம் தான் உனைத் தேடுதே
பிரபுவே இதயத் தேவா
பிரபுவே இதயத் தேவா

சாயி தேவா
சாயி தேவா
சாயி தேவா



Credits
Writer(s): Aditya Paudwal, Marudabharani
Lyrics powered by www.musixmatch.com

Link