Ennadhan Aanaalenna

பாடல்: என்னதான் ஆனால் என்ன
ஆல்பம்: உயர்த்துவார்...
பாடியவர்: ஹேமா ஜான்

பாடல் வரிகள்: லூகாஸ் சேகர்

என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு {2}
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்
என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு {2}
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்

BGM

காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்து என்னை நடத்துகின்றாரே{2}

ஆறுகளை நான் கடக்கும் போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை {2}
என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்

BGM

மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன {2}
பரிசுத்தரின் பின்னே செல்வேன்
திரும்பி நானும்பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பது இல்லை {2}
என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்

BGM

கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே {2}
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாரும் இல்லை
உமது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே {2}
என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு {2}
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்
என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு {2}

PRAISE THE LORD



Credits
Writer(s): Richard Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link