Vaaraai Nee Vaaraai - Version 1

வாராய்
நீ வாராய்...

போகுமிடம் வெகு தூரமில்லை
நீ வாராய்...

போகுமிடம் வெகு தூரமில்லை
நீ வாராய்...

ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே

இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயர் விண்ணினைக் காண்பாய்

அங்கே...
வாராய்...

அமைதி நிலவுதே
சாந்தம் தவழுதே
ஓஓஓஓ...

அமைதி நிலவுதே
சாந்தம் தவழுதே
அழிவிலா மோன நிலை தூவுதே
முடிவிலாநிலையை நீ
முடிவிலா மோன நிலையை நீ
மலை முடியில் காணுவாய்

வாராய்...
வாராய்...

ஈடிலா அழகு சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்

ஈடிலா அழகு சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்

இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறு உலகம் காணுவாய் அங்கே...
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேற உலகம் காணுவாய் அங்கே...

வாராய்...
நீ வாராய்...

புலியெனைத் தொடர்ந்தே
புதுமான் நீயே...

வாராய்...
வாராய்...



Credits
Writer(s): G Ramanathan, A. Maruthakasi
Lyrics powered by www.musixmatch.com

Link