Usilampatti Penkutti

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன்
உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன்
உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு
கூடமேலே கூட வச்சு குச்சனூறு போறவளே
மெதுவாகச் செல்லேண்டி
உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதாடி
குடிபோட்டு வந்தேந்தி
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன்
உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு

உசிலா உசிலா உசிலம்பட்டி
உசிலா உசிலா உசிலம்பட்டி

கண்டமானூர் மைதாறேன் கண்ணுல வெச்சா ஆகாத
மைய்ய வேகும் சாக்க வச்சு கைய வெப்பே தெரியாதா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாத
மாடுபுடிச்சி முடிச்ச கய் மயிலப் புடிப்பேன் தெரியாதா
மயிலே மயிலே இரகோன்னு போடு
தானா விழுந்தா அதுவும் போடு
இரகு ஏதுக்கடி தோகையை கெடைக்கும்
அதுக்கும் காலம் வரும்
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி
கூடமேலே கூட வச்சு குச்சனூறு போறவளே
துருவிதான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவிதான் பாக்காதே

தன நான நான நன நானா
தன நான நான தனன நானா நா
தன நான நான நன நானா
தன நான நா நா நா

வேதாளப்பொண்ணு நுனிநாக்கு
வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்துக் கிளி மூக்கு
வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்புச் சேலை இடைவெளியில்
எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆசப்பட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தனியும் தாணியும் தானா தாணியும்
தடியாள் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒலிப்பது
அதுதான் பெண்ணின் குணம்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி உன்
உசரம் பாத்தே என் கழுத்து சூலிக்கிப் போச்சு
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ள தாச்சி
கூடமேலே கூடவச்சு குச்சனூறு போறவள
துருவிதான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவிதான் பாக்காதே

தன நான நான நன நானா (உசிலா உசிலா)
தன நான நான தனன நானா நா (உசிலம்பட்டி)
உசிலம்பட்டி ஆண்டிபட்டி (உசிலா உசிலா)
செல்லம்பட்டி உசிலம்பட்டி (உசிலா உசிலா)
உசிலம்பட்டி ஆண்டிபட்டி (உசிலா உசிலா)
செல்லம்பட்டி (உசிலா உசிலா)
தன நான நா நா நா



Credits
Writer(s): A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link