Thottu Thottu

தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு

இதழினை தொட்டுபாரு இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார் தொட்டு பாரு

தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு

உன்னை எண்ணி துடிக்கும் எந்தன் சின்ன இதயம்
தொட்டு பாரு
கண்ணில் படும் இடமும் கண்ணில் படா இடமும்
தொட்டு பாரு

ஆறடி வீணை ஓன்று அழைக்குது தொட்டு பார்
நேரடியல் தீபம் ஒன்று எரியுமா தொட்டு பார்
என் ஆடை எல்லாம் கோடை வெயில் ஆனதடா
தொட்டு பார் தொட்டு பார் தொட்டு பார் தொட்டு பார்
தொட்டு தொட்டு பார் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு

உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரைக்கும்
தொட்டு பாரு
மச்சம் உள்ள இடமும் மிச்சம் உள்ள இடமும்
தொட்டுபாரு
நீ அருகில் இல்லை என்றால் தீ அருகில்
தொட்டு பாரு

தேகத்தினால் தேகத்தினை ஆசையுடன்
தொட்டுபாரு
என் மாளிகையில் சேவகனும் மன்னனும் நீ
தொட்டுப்பார் தொட்டுப்பார் தொட்டுப்பார் தொட்டுப்பார்

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தொட்டு பாரு
என்னை தொட்டு பாரு

இதழினை தொட்டுபாரு இடையினை தொட்டு பாரு
என் உடல் எங்கும் சுவை அல்லவா
நீ தொட்டு பார் தொட்டு பார், தொட்டு பாரு



Credits
Writer(s): Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com

Link