Dhuniyaa

दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா

दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா

வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
வட்ட நிலவுல மேளம் கொட்டியே
பாட்டு பாடலாம் வா

பொன்னாடை போர்திடவா
பூவே நீ விருந்துக்கு வா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா

दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ

எப்போதும் குறிதானே வா நீ வா
எங்கே நீ போனாலும்
நிழலாக வருவேனே வா நீ வா

நாமும் காணலாம் காதல்
திருவிழா உன்னை தொட
எனனை அனுமதி

பூவில் புதையலை
தேடி பார்க்கலாம் சுகம்
சொல்லும் சுரம் நீயடி ஹோ

வானம் ground தான்
நிலவு பந்துதான் நாட்ட மாத்தி பாரு
இமயமலை அது cricket bat தான்
Sixer அடிச்சு பாரு

दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ ஹோய்

கண்ணால வலை வீசி
கண்ணே நீ எனை மயக்க வா நீ வா
விண்மீனை விலை பேசி
உனக்காக நான் கொடுக்க வா நீ வா

நேற்று போனது நாளை யாரது
இன்றை மட்டும் நீயும் அனுபவி
சேர்த்து வைச்சதும் கரைய போகுது
சந்தோசமா நீ செலவழி ஹோ

சொர்க்கலோகமே
சொந்த ஊருதான் சேர்ந்து போகலாம் வா
வானவில்லிலே ஊஞ்சல் கட்டியே
ஆடி பார்க்கலாம் வா

दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா

दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா
என்னோடு ஆடி வா துணையா

வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா
வட்ட நிலவுல மேளம் கொட்டியே
பாட்டு பாடலாம் வா

பொன்னாடை போர்திடவா
பூவே நீ விருந்துக்கு வா
வானம் கையிலே பூமி பையிலே
வாழ்ந்து பார்க்கலாம் வா

दुनिया हे दुनिया
உன் கன்னம் இனிக்கும் தேன் கனியா
என் கூட வாமா நீ தனியா ஹோ



Credits
Writer(s): Kalai Kumar, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link